கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில், இரணைமடு சந்தியிலுள்ள கள் விற்பனை நிலையத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது.