இலங்கையில் சற்று முன்னர் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும்  1150 பேர்  குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.