துவேசத்தில் சும்மா சென்ற பொலிசாரை தாக்கிய 2 கறுப்பின இளைஞர்கள்..! லண்டனில் பதற்றம்

லண்டனில் கறுப்பின மக்கள் அதிகம் வாழும் ஹக்கினியில், வீதியில் ரோந்த்துக்காக நடந்து சென்ற பொலிசார் மீது தேவை இல்லாமல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2 இளைஞர்கள். ஒரு ஆண் பொலிஸ் அதிகாரியும் ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் நடந்து சென்ற வேளை. திடீரென அங்கே வந்த 2 கறுப்பின இளைஞர்கள், அவ்விரு பொலிசாரையும் நிலத்தில் வீழ்த்தி, கைகளால் சுருக்கு போட்டுள்ளார்கள்.

உடனே வீதியில் சென்ற வேறு கறுப்பின இளைஞர்கள் இந்த சம்பவத்தை அப்படியே செல்பி எடுத்ததோடு பேஸ் புக் லைவில் போட்டுக் காட்டியும் உள்ளார்கள். ஆனால் உடனடியாக மேலதிக பொலிசார் அங்கே வரவளைக்கப்பட்டு.

குறித்த 2 இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தை உள்துறை அமைச்சர் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், இது ஒரு தேவையில்லாத விதண்டாவத தாக்குதல்.மன்னிக்க மற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சம்பவம் என்று கூறியுள்ளார்.