இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவாகியுள்ளது.
இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.