தேசிய முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் தலைவர் மர்ம நபர்களினால் அடித்துக் கொலை.!!

தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜெயவர்தன நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.மிரிஹானாவில் நடந்த சம்பவத்தில், குழுவொன்று அவரை தாக்கி கொன்றது.

இந்தக் கொலை தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.