இலங்கையில் தங்கியிருந்த இந்திய வியாபாரி திடீரென உயிரிழப்பு..!!

புறக்கோட்டைப் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இந்திய நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் PCR பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.