39வயதில் பரிதாபமாக இறந்த சிரஞ்சீவி..!! தாங்க முடியாமல் கதறி அழுத அர்ஜூன்.!!

சிரஞ்சீவி இறந்து விட்டார் என்றதுமே நீங்கள் ஏதோ சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி என்று நினைத்துவிட வேண்டாம். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. வயது வெறும் 39 தான். 1964ம் ஆண்டு பிறந்து இன்று கூட 35 வயதே மதிக்க தக்க நிலையில் இருப்பவர் தான் நடிகர் அர்ஜுன். இவரும் கன்னடாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மிக நெருங்கிய அம்மா வழி உறவினர் தான், இந்த சிரஞ்சீவி சார்ஜா. சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா தாக்கத்தால் இந்தியா லொக் டவுனில் உள்ளது.பணக்காரர்கள் வீட்டில் இருந்தபடியே, குடியும் குடித்தனமுகாக இருக்கிறார்கள். இதில் சினிமாகாரர்கள் அதிலும் சிரஞ்சீவி போன்ற நல்ல செல்வாக்கான நடிகர்கள், குடியும் குத்தாட்டத்தோடும் காலத்தை கழிக்கிறார்கள். ஆனால் இவர்களில் பலர் தமது உடல் எடை தொடர்பாகவும். உடல் நிலை தொடர்பாகவும் கண்டு கொள்வதே இல்லை. அந்த வகையில் தான் சிரஞ்சீவி சார்ஜாவும் இருந்துள்ளார். இவர் உயரத்திற்கு இவரது எடை மிக அதிகம் என்று அவரது குடும்ப மருத்துவர் பல தடவை சொல்லியும் சிரஞ்சீவி கேட்ட பாடாக இல்லை என்ற செய்திகள் கசிந்துள்ளது.39 வயதிலேயே உயர் காலாஸ்ரோல் இருந்துள்ளது. ஆனால், அதனை குறைக்க அவர் எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்கவே இல்லையாம். சம்பவ தினமான நேற்று முன் தினம்(7) மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக மது போதையில் இருக்கும் போது, அல்லது முன்னர் மது குடித்து உடலில் அதன் தாக்கம் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்களால் உயிரை காப்பாற்றுவது என்பது, கடினமான விடையம் என்கிறார்கள். காரணம் மதுவில் உள்ள ஆல்க்கஹால் இதயத்தை வேகமாக துடிக்கவைக்க வல்லது. அது போக உடலில் பிரஷர் என்று சொல்லப்படும் ரத்த அழுத்தத்தை கூட்டி, முக்கிய நாடி நரம்புகளை வெடிக்க செய்யும் அபாயம் உள்ளது.எனவே, தற்போது கிடைக்கப்பெற்றுள்ள சிரஞ்சீவி சார்ஜாவின் மரண அறிக்கையை பார்க்கும் போது பல விடயங்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே இருந்த காலஸ்ரோல், உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே மாரடைப்பை தூண்டியுள்ளது என்கிறார்கள் வைத்தியர்கள்.ஆனால், அர்ஜுனால் தான் இதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்கிறார்கள். காரணம் அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே Zoom வழியாக பேசியுள்ளார்கள், ஜாலியாக இருந்துள்ளார்கள். இதனால் உடலை பார்த்ததும் மனுஷன் உடைந்து விட்டார். கதறி அழுதுள்ளார்