இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 11.45 மணி வரையான காலப்பகுதிவரை 1859ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 11 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.