இலங்கையில் பிறந்த விசித்திரக் கோழிக்குஞ்சு.!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்…!

இலங்கையின் மத்திய மலையகம் ஊவ பரணகம-ரன்சிரிகம பிரதேசத்தில் விநோதமான கோழி குஞ்சு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த கோழிக் குஞ்சுக்கு 4 கால்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கோழிக் குஞ்சு ஏனைய கோழி குஞ்சுகளை விட வித்தியாசமானதாக காணப்படும் இந்த கோழிக் குஞ்சு, தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து பலரும் இந்த அதிசயக் கோழிக்குஞ்சை சென்று பார்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவினால் நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திருவிழாவிற்கு நேர்ந்த கதி…!! வெறும் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…!! சப்பறம், தேர்த் திருவிழாக்களும் ரத்து..!!