ஆஸ்பத்திரி வேண்டாம்…மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..!

இன்று பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று பல்சொத்தை. முதலில் ஏதாவது ஒரு பல்லில் சொத்தை வரும்போதே கவனித்துவிட வேண்டும். அதைத் தவறவிட்டால் பல்சொத்தையானது மற்ற பல்களுக்கும் பரவிவிடும்.

இதை ஆஸ்பத்திரிக்கே போகாமல் வீட்டில் இருக்கும் எளிய சில பொருள்களைக் கொண்டே சரிசெய்து விடமுடியும். இப்படி செய்வதால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகிவிடும். நம் ஊரில் கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் கொண்டே பல் சொத்தையை விரட்டி விடலாம்.

குப்பைமேனி இலையை பறித்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் செய்ய வேண்டும். சொத்தைப் பல் வலியை ஏற்படுத்தும்போது அந்த பேஸ்டை வலி இருக்கும் பல்லின் மீது தடவ வேண்டும்.7

இதனால் வலி தீர்வதோடு சொத்தைப் பல்லில் இருக்கும் புழுக்களும் அழிந்துவிடும். இதனால் சொத்தைப் பல்பிரச்னையும் சரியாகிவிடும். முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே…