யாழில் நேற்று நடந்த 13 பேருக்கான கொரோனா பரிசோதனை…வெளிவந்த பெறுபேறுகள்..!

யாழில் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்றுத் 53 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.