சற்று முன்னர் பூநகரி வீதியில் கோரவிபத்து..!! ஒருவர் ஸ்தலத்தில் பலி.!!

சற்று முன்னர் யாழ்ப்பாணம்- பூநகரி வீதியில் கோரவிபத்து.ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்….

கிளிநொச்சி- பூநகாில் விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்கள் கூடியதால் பதற்றம்..

கிளிநொச்சி- பூநகாில் விபத்து இடம்பெற்ற பகுதியில் மக்கள் கூடியதால் பதற்றம்..

Posted by இலங்கை தமிழ் செய்தி on Monday, June 8, 2020