17 இளம் கர்ப்பிணிப் பெண்ணை கோரமாகக் கொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்த கொடூரக் கொலைகாரி.!!

தனக்கு குழந்தை பிறக்காது என்பது தெரியவந்தால் தனது காதலன் தன்னைப் பிரிந்துவிடுவான் என்று எண்ணி ஒரு பெண் துணிகரச் சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.மெக்சிகோவில் தீவைத்து எ ரிக்கப்பட்ட 17 வ யது இளம்பெண் ஒருவரின் உடலை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த பெண் ஏழு மாதங்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவளது வயிற்றில் குழந்தை எதுவும் இல்லை.இந்நிலையில், ஜுனைட்டா என்ற பெண் ஒரு குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்திருந்திருந்ததால் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. மருத்துவர்கள் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.விசாரணையில் அந்த கர்ப்பிணிப் பெ ண்ணை தன் வீட்டுக்கு அழைத்துவந்த ஜுனைட்டா, அவளது ம ண்டையில் கல்லாலடித்து பின் கத்தியால் குத்திக் கொன்றுவி ட்டு, அவளது வயிற்றைக் கிழித்து கு ழந்தையை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.குடும்பத்துக்கு முதல் வாரிசைக் கொடுக்காவிட்டால், தன்னை தன் காதலன் பிரிந்துவிடுவான் என்பதாலும், தனக்கு குழந்தை பிறக்காது என்பது அவனுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவும், ஜுனைட்டா இத்தகைய கொ டுஞ் செ யலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ஜுனைட்டாவைக் கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொ லைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.