உடம்பு அடித்துப் போட்டது போல வலிக்கின்றதா.? இது ஒன்றே போதுமாம்.!!

உங்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி , உடல் சோர்வு இருக்கா ? அப்போ கண்டிப்பா இங்க வீடியோவில் சொல்லப்படும் லட்டை செய்து சாப்பிட்டு பாருங்க . வாயு பிடிப்பு, உடல் உஷ்ணம், உடல் வலி சோர்வுக்கான ஒரு நல்ல தீர்வை இந்த உணவு தரும்.

உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புரூம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம். எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பக்கத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம் .

அன்றாடம் உங்களுக்கு உதவும் பயனுள்ள குறிப்புகள், சமையல் டிப்ஸ் . பொழுது போக்கு வீடியோ , இணையத்தில் வைரல் ஆகும் செய்திகள் அனைத்தும் நம்ம தமிழ் மொழியில் படிக்கலாம். மேலும் தமிழக உலக செய்திகள், தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் குறிப்புகள் எல்லாமே இங்கே ஷேர் பண்ணுவோம் . உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் ஆதரவு என்றும் தேவை

தமிழ் முறைப்படி உணவே மருந்து என்று பின்பற்றினால் , எந்த ஒரு நோயும் , நம்மை எளிதில் தாக்காது . இந்த லட்டு , நம் முன்னோர்கள் வீட்டிலேயே செய்து சாப்பிட்டு வந்தது தான் . நாம் தான் இதை மறந்து விட்டு கடைகளில் லட்டை வாங்கி சாப்பிடறோம்.உடல் வலி நீக்கும் இந்த லட்டை எப்படி செய்றதுன்னு கீழ இருக்க வீடியோல பாருங்க – தேவையான பொருட்கள் , எள்ளு, பச்சரிசி , வேர்க்கடலை , பொட்டுக்கடலை, நெய் . இவை இருந்தால் போதுமானது சுவையான ஆரோக்கியமான லட்டு ரெடி.