ஏழே நாளில் இரத்தக் குழாய் அடைப்பை நீக்கி கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்

கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது பிசுபிசுப்பான ஒரு பொருள். இது இரத்தக் குழாய்களில் படிந்து தேங்க ஆரம்பித்தால், அதன் விளைவாக உயிரையே இழக்க நேரிடும். தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான்.

மனித உடலில் இதயத்தின் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்கவை. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், ரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனியின் மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது.இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது. பரபரப்பாக இயங்கும் இதயம் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த உடலும் குலைந்துவிடும்.

உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர். ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட். பெரும்பாலும், கால்சியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிளேக் போன்றவை தான் தமனிகளில் படியும்.தமனிகள் என்பவை இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் திசுக்களுக்கு வழங்கும் இரத்த குழாய்கள் ஆகும். தமனிகளில் உள்ள பிளேக்குகளை முழுமையாக சுத்தம் செய்யும் டயட் என்ற ஒன்று இல்லை. ஆனால் சில உணவுகள் அல்லது விஷயங்கள், தமனிகளில் உள்ள பிளேக்குகளைக் குறைக்கும்.

அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அன்றாட உடற்பயிற்சிகள் மற்றும் உடல் எடையைக் குறைப்பதன் மூலம் குறைக்க முடியும். மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க… ஏழே நாளில் இரத்தக் குழாய் அடைப்பை நீக்கி கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் அற்புத பானம் கீழே உள்ள வீடியோ மூலம் தெளிவாக தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்