Wednesday, February 26, 2020

Sticker

பலாலி இராணுவ முகாமில் வெடிவிபத்து…! ஒருவர் பலி…!மேலும் இருவர் காயம்..!

யாழ்.பலாலி இராணுவ முகாமில் இன்று பிற்பகல் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இக்குண்டுவெடிப்பில் ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதுடன், 2 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.காயமடைந்தவர்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இராணுவ முகாமுக்குள் இருந்த...

பிறந்த குழந்தையை தொப்பிள் கொடி அறுத்து கிடங்கு வெட்டிப் புதைத்த 18வயது யுவதி பொலிஸாரால் கைது…!! இலங்கையில் நடந்த...

18 வயதான யுவதியொருவர் குழுந்தை பிரசவித்து, குழந்தையை நிலத்தில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும், துரிதமாக செயற்பட்டு குழந்தை தோண்டியெடுக்கப்பட்டதால் உயிர்பிழைத்தது. தற்போது வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகின்றது.இரத்தினபுரி காங்கம,...

அமெரிக்கா செல்லும் வழியில் யாருமற்ற நடுக்காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன்…!! கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம்,...

இந்த உணவுகளை மறந்தும் கூட இரவில் சாப்பிட்டு விடாதீர்கள்…பெரும் ஆபத்தாக முடியுமாம்…!!

இரவு நேரம் பணிபுரிகின்றவர்கள் வழக்கமாக தூங்கும் நேரத்தையும், வழக்கமாக உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொள்வதால் பெருமளவு பாதிக்கப்பட்டு, உடல் பாதிப்பால் நிம்மதியிழக்கின்றனர்.பெரும்பாலான இளைஞர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும். இந்த கரித்த, புளித்த ஏப்பம்...

தேர்தலுக்கான வலைவீச்சுக்கள் ஆரம்பம்..! யாழ் நகரில் நாமல் ராஜபக்ஷ..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு சிறுபான்மையின வாக்குகளின் அவசியத்தை உணர்ந்துள்ள மஹிந்த தரப்பு,...

நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பினால் விடுதலையாகிறார் ஞானசார தேரர்..!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட...

பிறந்த நாளுக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற இளைஞனுக்கு யாழில் நடந்த கொடூரம்..! துண்டாட்டப்பட்ட கை..!!

தனது பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­கக் கடைக்­குச் சென்­ற­போது வாள்வெட்டில் கைதுண்டான நிலையில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்­ப­வம் மந்­து­வில் மேற்­கில் இடம் பெற்­றது.சம்பவத்தில் மந்­து­வில் மேற்கு கொடி­கா­மத்­தைச் சேர்ந்த 25...

அரசியல் சதுரங்க விளையாட்டை லண்டனிலிருந்து ஆரம்பித்த சந்திரிக்கா…!! பெரும் கலக்கத்தில் மஹிந்த அணி..!!

பிரித்தானியாவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய பிரபலங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.பிரித்தானியாவில் இன்று சந்திரிக்கா...

தனது அபாரமான திறமையினாலும் முயற்சியினாலும் உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்த தமிழன்..!!

ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு முல்லைத்தீவினைச் சேர்ந்த லியோன் ராஜா தெரிவாகியுள்ளார்.இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது;எனது பெயர் லியோன் ராஜா, எனக்கு...

குளிர்காலத்தில் தாக்கும் நோய்களும் – உணவுமுறையும்!

குளிர் காலத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.தமிழகத்தில், நவம்பர் – ஜனவரி வரை குளிர், மழைக்காலம்....

இலங்கை பொலிஸ் இராணுவத்திற்கு சிறப்பு பயிற்சி வழங்கப் போகும் சீனா..!!

சீனாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையைக் கொண்ட முதலாவது அணி பயிற்சிக்காக அடுத்த வாரம் பீஜிங் செல்லவுள்ளது.இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய...

ஐ.நா. பயணத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் கைகோர்த்தது பிரதமர் ரணில் தலைமையிலான அணி..!

வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே...

யாழ்- கொழும்பு பயணிகள் சேவையில் இன்று முதல் புதிய ரயில்..!! நிறுத்தப்படும் இடங்களும் அறிவிப்பு..!

கொழும்பில் இருந்து வவுனியா வரை வந்த வவுனியா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம்,இன்று முதல் காங்கேசந்துரை வரை “ஸ்ரீ தேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்”ஆக தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு...

யாழ்.மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி…..!! இன்னும் ஆறு தினங்களில் புதிய ரயிலில் குதூகலப் பயணம்…!!

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் இந்த ரயில், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.குறித்த ரயிலின்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(06.004.2019)

இன்றைய ராசிபலன் திகதி (6/4/2019).  தமிழ் விளம்பி வருடம் பங்குனி மாதம் 23ம் திகதி சனிக்கிழமை வளர்பிறை.  பிரதமை திதி ,அசுபதி நட்சத்திரம், மேஷ ராசி, காலை மட்டும் யோகம் சரியில்லை. அதற்கு மேல் சித்தயோகம்.  இன்றைக்கு...