Wednesday, February 26, 2020

Sticker

வீதியில் மயங்கி வீழ்ந்த சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்…!! யாழில் சோகம்..

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதாரத்துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிக்கிறது எனக் கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சாவகச்சேரி...

இந்து ஆலயங்களை நோக்கிப் படையெடுக்கும் இலங்கை இராணுவம்….!! விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்…..!!

இலங்கை பாதுகாப்புப் படையினரின் 69 ஆவது ஆண்டு நினைவினை முன்னிட்டும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இலங்கை படைப்பிரிவில் உள்ள 38 வகையான பிரிவு படையினரின் கொடிகள், முள்ளியவளை தண்ணீரூற்று ஊற்றங்கரை...

30 வருடங்களின் பின் முதல் முறையாக யாழ் வலி வடக்கில் நடைபெற்ற தேர்த்திருவிழா..!! கண்ணீருடன் கலந்துகொண்ட...

யாழ்.காங்கேசன்துறை- மாம்பிராய் ஞான வைரவா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா- தோ்த் திருவிழா 30 வருடங்களின் பின் இன்று நடைபெற்றிருக்கின்றது.1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர்பாதுகாப்பு...

நீங்கள் எந்த ராசி? உங்களை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கும் ராசிக்காரர்கள் யார்? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்…

சிலர் நம்மை சுற்றி இருக்கும் போது சங்கடமாகவோ  தொந்தரவாகவோ உணர்ந்தால், நாம் அவர்களை எல்லா நேரங்களிலும் முற்றிலும் தவிர்க்க விரும்புவோம் மற்றும் அவர்களை நமக்கு ஓவ்வாதவர்களாக கருதுவோம். அதிலும் சிலரை நாம் பார்த்திருப்போம்....

யாழில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…..!! Mee Too பாணியில் முறைப்பாடு..!

யாழ். வண்ணார்பண்ணைப் பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடும்பத்தலைவருக்கு எதிராக 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.சிசிரிவி பதிவுகளின்...

அரசாங்க தனியார் ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி..!! ஊழியர் சேமலாப நிதிவைப்பீடு இனி குறுஞ்செய்தியில்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில், கையடக்கத் தொலைபேசி குறுஞ்செய்தி சேவையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன் மூலம் மாதாந்தம் தமது...

திடீரென மயங்கி வீழ்ந்து சந்தை வியாபாரி பரிதாப மரணம்..!

தென்மராட்சி - சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.சாவச்சேரி சந்தையில் பழவகைகள் விற்பனை செய்யும் வியாபாரி, அங்கு வந்த வியாபாரியிடம் மாம்பழம் வாங்குவதற்காக எழும்பிய போது மயங்கி வீழந்துள்ளார்.அங்கிருந்தவர்கள் அவரை...

இன்றுடன் வீட்டுக்கு……அரசியலில் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படத் தயார்….!! வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…..

தொடர்ந்தும் சுயாதீனமாக அரசியலில் செயற்படுவதற்கு இடமிருந்தால், அதனைப் பரிசீலிக்க தான் தயாராக இரப்பதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் எஸ். தவராசா, இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது...

சனிப் பெயர்ச்சி பலன்கள்: 2020…இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமாம்..!! நீங்களும் இந்த ராசியா..?

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 12 ராசிக்காரர்களுக்குமான 2020ம் ஆண்டுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடையுங்கள்.சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) சனிபகவான் உங்கள்...

சிற்றூர்ந்து- டிப்பர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… பெண்கள் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலி..!! இன்று...

தம்புள்ளை - ஹபரண வீதியில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.வேன் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டதாக...

தமிழர் தலைநகரில் இன்று அதிகாலை மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தினால் பெரும் பரபரப்பு…!!

தமிழர் தலைநகரான திருகோணமலையின் திருக்கடலூர் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.பெண்ணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...

சீனாவை உலுப்பியெடுக்கும் ஹொரோனா வைரஸிற்கு நேற்று மட்டும் 96 பேர் பலி..!!

கொரோனா ரைவஸினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 1868ஆக உயர்ந்துள்ளது, நேற்று வரை இந்த மரணங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.நேற்று மாத்திரம் ஹூபாயில் 93 மரணங்களும் சீனாவின் ஏனைய பகுதிகளில் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனை சீனாவின்...

செவ்வாய்க் கிரகத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள்..!!

செவ்வாய்க் கிரகத்தில் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.பூமியை போன்று ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்காக உலக நாடுகள்...

முச்சக்கரவண்டி மீது மரம், கற்பாறைகள் வீழ்ந்து கோர விபத்து….. இருவர் ஸ்தலத்தில் பலி…!!

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபுஸ்ஸலாவ கொட்டம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுங்காயமடைந்து உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

அரைச்சொகுசுப் பேரூந்து உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்….இனி இரவில் மட்டுமே சேவை..!!

அரைச் சொகுசு பேருந்துகளை இரவு நேர பிரயாணங்களிற்கு மாத்திரமே இயக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இரவு 07.00 மணி...