Wednesday, February 26, 2020

Sticker

அதிவேகத்தினால் பாறையில் மோதிய உந்துருளி…பரிதாபமாகப் பலியான இளைஞன்..!

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.அதிவேகமாகச் சென்ற இளைஞன் கட்டுப்பாட்டை மீறி, பாறையில் மோதியில் விபத்து நேர்ந்தது.கொடகவெலவில் வசிக்கும் 22 வயதுடைய ஷெகான் என்ற இளைஞர்...

தேர்தல் முடிந்து இரு வருடங்களின் பின் நெடுந்தீவை ஈ.பி.டி.பியிடம் பறிகொடுத்த கூட்டமைப்பு…!!

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் ஈ.பி.டி.பி வெற்றியீட்டியுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோவின் அங்கத்தவர்கள், இன்றைய அமர்வை புறக்கணித்திருந்த நிலையில், சுயேட்சைக்குழுவின் ஆதரவுடன் ஈ.பி.டி.பியின் நல்லதம்பி சசிகுமார் தவிசாராக தெரிவானார்.நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர்...

கொழும்பு-கண்டி நெடுஞ்சாலைப் பணிகளை பூர்த்தி செய்ய சீனாவிடமிருந்து 100 கோடி டொலர்களை வாங்கும் இலங்கை..!!

நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சீனாவிடம் இருந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாகப் பெறுகிறது.இலங்கையின் கண்டி நகரை கொழும்புவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை பணிகள்...

பாடசாலை மாணவியை இரகசியமாக அழைத்துச் சென்ற இராணுவச் சிப்பாய் பொலிஸாரால் கைது..!!

திருகோணமலை - வான் எல பகுதியில் பாடசாலை மாணவியொருவரை வீட்டாருக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வான் எல பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை இராணுவ...

சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை சுகயீன விடுமுறைப் போராட்டம்..!!

நாட்டில் உள்ள அனைத்து அதிபர் ஆசிரியர்களும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள...

யாழில் கைதான 41 இளைஞர்களும் விடுதலை..!!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் கைது செய்யப்பட்ட 41 இளைஞர்களும் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும் இன்று...

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்…!!

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி,...

காய்ச்சலுக்கு பரிதாபமாகப் பலியான கிராம சேவையாளர்..!! யாழில் சோகம்..!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது...

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு…கொழும்பு மாநகரில் இன்று முதல் புதிய நடைமுறை…!!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கையாள இன்று (24) முதல் இராணுவ பொலிசார் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பதில் பாதுகாப்பு பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட்...

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …!!

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான ரோஹித ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ரோஹிதவின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்ற நிலையில், சமூக வலைத்தளம் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஏயார்...

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது ;இன்றைய தினம்...

மரக்கறி மூட்டைகளுக்குள் கேரளக் கஞ்சாவை கடத்திய யாழ் வாசி அதிரடியாகக் கைது..

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன்...

நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி.!! மயிரிழையில் உயிர் தப்பிய தந்தையும் மகளும்..!!

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த...

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி...

மூன்று மணி நேரத்திற்குள் 115 கோடி அவுட்! ! ட்ரம்பிற்காக மோடி செலவு செய்யும் கோடிகள்..!!

இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கோடிகளை செலவு செய்கிறது இந்திய அரசாங்கம்.உலகிலேயே மிகப்பெரிய மைதானம் என்ற சிறப்பை பெற்றிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட்...