Wednesday, February 19, 2020

Sticker

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த வவுனியா மாணவிக்கு கிடைத்த அதிஷ்டம்…..!!

புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்ட மாணவி பாலகுமார் ஹரிதிக்ஹன்சுஜாவின் கல்வி நடவடிக்கைகளுக்கும், உயர் கல்வியைத் தொடர்வதற்கும் முற்று முழுதான நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா...

விவசாயிகளின் ஒளிமயமான வாழ்விற்கு கமநல சேவை நிலையங்கள் ஊடாக வலுப்படுத்த நடவடிக்கை- பிரதியமைச்சர் அங்கஜன்

விவசாயிகளின் ஒளிமயமான எதிர்கால சேவைகளை கமநல சேவை நிலையங்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்படும்.வவுனியா பம்பைமடுவில் கமநல சேவை நிலையம் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர,பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால்...

வளனார்புரம் மாதிரிக் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் பொதுமக்களிடம் கையளிப்பு….

‘செமட்ட செவண’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார்புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கைளிக்கப்பட்டது.வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை...

மர்மமான முறையில் உயிரிழந்த 13 வயதுச் சிறுமி…உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்கு அனுப்பி வைப்பு..!!

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் கடந்த 2ம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் தொடர்பான மரண பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் சிறுமியின் சடலத்தின் உடற்பாகங்கள்...

2018 புலமைப்பரிசில் பரீட்சை…பெற்றோர்களின் முக்கிய கவனத்திற்கு….!!

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20-ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1911...

“Anchor Students with Talent ” போட்டியின் அரையிறுதி சுற்று இன்று..!

“Anchor Students with Talent ” போட்டி நிகழ்வின் அரையிறுதி சுற்று சற்று முன் வெகு சிறப்பாக கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.மாணவர்கள் காலை முதல் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் போட்டி நிகழ்வுகளில்...

விமானநிலையத்தில் சிக்கித் தவித்த அகதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

சிரியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் மலேசியா விமானநிலையத்தில் தங்கி வந்த வேளையில் அவருக்கு பல நாடுகளில் அகதியாக ஏற்றுக் கொள்ளவதாக கூறினாலும், கனடாவிற்கு தான் செல்வேன் என்று அடம் பிடித்தத்தால், அவர் கைது...

செவ்வாய்க் கிரகத்திற்கான பயணத்தில் இருக்கும் முக்கியமான தடை எது தெரியுமா……? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வதில் காணப்படும் மிகப் பிரதான தடை எது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்த விபரங்களை வெளிபடுத்தி உள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலகின் பல விண்வெளி...

இலங்கையில் கோரத் தாண்டவமாடும் இயற்கை…..கனமழைக்கு இதுவரை நால்வர் பலி….மூன்று லட்சம் பேர் பாதிப்பு….!!

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக எட்டு இலட்சத்து 3 ஆயிரத்து 496...

இந்தியாவின் அபார பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்…..!! இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களினால்...

இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஆவது இன்னிங்சில் 196 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் முதலாவது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி இன்னிங்ஸ் மற்றும்...

மாணவனை மூர்க்கத்தனமாக தும்புத் தடியால் தாக்கிய ஆசிரியை… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…..!!

மொரட்டுவ - தெலவல பகுதியில் ஆசிரியையொருவர் மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்காகிய 12 வயதான மாணவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 3ஆம் திகதி குறித்த மாணவனை ஆசிரியை...

ஐரோப்பிய நாடுகளைப் பின்தள்ளி முன்னிலை பெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை…!!

உலகளாவிய ரீதியில் பல நாடுகளை பின்தள்ளி இலங்கையின் தேசிய விமான சேவை முன்னிலை பெற்றுள்ளது.கடந்த செப்டெம்பர் மாதம் சரியான நேரத்தில் அதிக சதவீத விமான பயணங்களை மேற்கொண்ட விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான...

கணவன் மனைவி வாழ்கை இன்பமாக இருக்க தம்பதிகள் செய்ய வேண்டிய முக்கியமான விடயங்கள் இவை தான்…..

இலக்கணம் இல்லாவிட்டால் மொழி மட்டுமல்ல உறவும் தடைப்பட்டு போகும். நமது உறவில் ஏற்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் நம்மளை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. சூழ்நிலைகளை கையாளுதல் மட்டுமின்றி, சந்தேகம், புரிதல்,...

உலர் திராட்சை சாப்பிடால் உண்டாகும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

நாம் பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் உள்ளது. மேலும் இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன்...

கைப்பேசி பாவனை தொடர்பில் இலங்கை மக்களுக்கு ஓர் அவசர அறிவிப்பு….!!

இரவு வேளைகளில் உறங்கும் அறையில் தமக்கு அருகில் கையடக்க தொலைபேசிகளை வைத்துக்கொள்வதால் மூளையுடன் நரம்பு மண்டலத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை செயலிழக்க செய்தோ அல்லது அகற்றியோ வைக்குமாறு சுகாதார பிரிவு,...