Wednesday, February 19, 2020

Sticker

அரசியல் கைதிகளின் துரித விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி மாணவர்கள் நடைபவனி….!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவணியை ஆரம்பித்து உள்ளனர்.யாழ்.பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து  நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த...

நேருக்கு நேர் மோதவிருந்த இரு ரயில்கள்….. மயிரிழையில் உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான பயணிகள்….!! தலைநகரில் இன்று காலை பயங்கரம்…..!!

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெறவிருந்த விபத்தொன்று அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை பம்பலப்பிட்டி - வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கிடையில் இடம்பெற்றிருந்தது.கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலும், காலியிலிருந்து கொழும்பு...

குற்றங்களைக் கட்டுப்படுத்த யாழ் பிரதான வீதிகளில் மிக விரைவில் சி.சி.ரி.வி. கமரா!!

நல்­லூர் பிர­தேச சபை­யின் பிர­தான மூன்று வீதி­க­ளில் மறை­காணி (சிசி­ரிவி) பொருத்­தித் தரு­மாறு கோப்­பாய் பொலி­ஸார் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக நல்­லூர் பிர­தேச சபை­ யின் தவி­சா­ளர் த.தியா­க­மூர்த்தி தெரி­வித்­தார்.நல்­லூர் பிர­தேச...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…..(10.10.2018)

10-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 24ம் திகதி, மொகரம் 29ம் திகதி, 10-10-2018 புதன்கிழமை, வளர்பிறை, பிரதமை திதி காலை 8:40 வரை; அதன் பின்...

யாழ்ப்பாணத்தை உலுப்பியெடுக்கும் கடும் குளிருக்கு இருவர் பலி….!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த...

கோண்டாவிலில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்.. அடித்து நொருக்கப்பட்ட கடைகள்…..!! விசேட அதிரடிப்படை களத்தில்….!!

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த பகுதியிலுள்ள சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு...

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இன்று வழங்கிய கட்டளை…!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு...

சக மாணவர்களின் பகிடிவதையினால் உயிரை விட்ட தமிழ் மாணவன்…!! மட்டு நகரில் சோகம்….!

மட்டக்களப்பு - கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதில், கல்வியற் கல்லூரியின்...

ஆந்திரா ஊடாக கரையைக் கடக்கும் டிட்லி சூறாவளி……!!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வெளிப்பட்டுள்ளது.இச் சூறாவளிக்கு டிட்லி என பெயரிடப்பட்டுள்ளது.வங்காள விரிகுடாவில் வெளிப்பட்ட டிட்லி சூறாவளி ஆந்திரா ஊடாக இந்தியாவை கடக்கவுள்ளது.

யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா…..!! வவுனியாவில் அதிரடியாக மீட்பு…!!

வவுனியாவில் இருவேறு நடவடிக்கைகளில் இன்று அதிகாலை 8 கிலோ 592 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்த போது, 4...

இலங்கை மக்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்… எரிபொருட்களின் விலையில் நாளை மீண்டும் மாற்றம்….?

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை சீர்திருத்தம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை மாற்றத்திற்கு அமைய, எரிபொருள் விலை சீராக்கல் குழு கூடி, மாத்திற்கு...

அம்மாவிடம் ஏற்பட்ட வாக்குவாதம்….எதிர்பாராத கிளைமேக்ஸ்….!! எட்டு லட்சம் பேர் ரசித்த அரிய காணாளி…..!!

பொதுவாக வீடுகளில் குழந்தைகள் இருந்தால் அங்கே கவலைகள், சோகம் என்பது யார் முகத்தில் இருப்பது இல்லை.காரணம் அவர்களின் சுட்டித்தனம், பேச்சு, செயல் இவை அனைத்தையும் ரசிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சுட்டித்தனம்...

இலங்கையை தாக்கப் போகும் பாரிய சூறாவளி..!! எந்த நேரத்திலும் வரப் போகும் ஆபத்து…. பொதுமக்களே ஜாக்கிரதை…!!

இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு அரேபிய கடலில் நிலை கொண்டுள்ள LUBAN...

20 பெண்களைக் கொன்று வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரத் தம்பதி!!

மெக்சிகோ நாட்டில் மனைவியின் துணையுடன் 20 பெண்களை கொன்று சடலங்களை வளர்ப்பு பிராணிகளுக்கு உணவாக்கிய கொடூரனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்த...

“Anchor Students with Talent ” இறுதி பிரம்மாண்ட போட்டி இன்னும் 05 நாட்கள் மட்டுமே….!!

Anchor Students with Talent ”   இறுதி பிரம்மாண்ட போட்டி இம்மாதம் 13ஆம் திகதி யாழ். நகர சபை மைதானத்தில் வட மாகாண மாணவப்படையோடு  இறுதி சுற்றுக்கு தேர்வாகும் மாணவர்களின் இசை, நடன,...