Wednesday, February 19, 2020

Sticker

சந்திரனில் மனிதர்களை‍ குடியமர்த்த சீனாவுடன் கைகோர்த்த நாஸா…!!

சந்திரனில் மனிதர்களை குடியமர்த்துவதற்கு சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.சந்திரனில் தீவிர ஆய்வினை மேற்கொண்டு வரும் சீனா, சந்திரனின் இருட்டு பகுதியை ஆராய்ச்சி செய்ய 'சாங்-இ 4'...

இலங்கை மக்களுக்காக புதிய தொலைபேசி இலக்க சேவையை இன்று ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரி…!!

புதிய தொலைபேசி இலக்கமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் அறிவிக்கக்கூடிய வகையிலான 1984 என்ற இலக்கமே இவ்வாறு அறிமுகம் செய்து...

வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரி முன்பாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக...

தவறாக சித்தரிக்கப்பட்ட இராவணேசுவரனின் பெருமைகூறும் முதலாவது ஆலயம்…! யாழில் இன்று செந்தமிழில் திருக்குட முழுக்கு…!!

அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன இன்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.யாழ் – காரைநகர்...

முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி……! பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம்...

33 வருடங்களாக தேனீரை மட்டும் குடித்து உயிர் வாழும் பெண்….!! உலகில் இப்படியும் மனிதர்களா…?

இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44 வயதாகும்...

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய போட்டியிட்டால் ஆதரவு கிடையாது…. !! டிலான் பெரேரா அதிரடி..!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்க மாட்டேன். அந்த நிலைப்பாட்டை நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன் என கூறியுள்ளார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த...

மீண்டும் முட்டி மோதிக் கொள்ளும் மைத்திரி- ரணில்…..!! இலங்கை அரசியலில் மீண்டும் குழப்பம்….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் மீண்டும் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பழைய முறையில் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகியுள்ளார். இதன் காரணமாகவே இந்த...

வீதியில் அழகான சட்டை போட்டு அநாதரவாக கைவிடப்பட்ட பெண் குழந்தை….!! வாரியெடுத்து மறுவாழ்வு கொடுத்த பொலிஸ்..!!

மட்டக்களப்பு கிரான் வீதியில் கைவிடப்பட்ட இரண்டுமாத குழந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது.நேற்று(20) இரவு கிரான் பிரதேச செயலகப்பிரிவுக்குற்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்திற்கு முன்பாக வீதியோரத்தில் இரண்டு மாதங்கள் மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கைவிடப்பட்ட...

முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு..!

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் ஒரு தொகுதி இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும்...

கிணற்றை அகழும் போது குடும்பஸ்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு...

வடகிழக்கு மாகாண புகைப்படக் கலைஞர்களை மேம்படுத்த வவுனியாவில் மாபெரும் செயலமர்வு…!

வடகிழக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு மாவட்டங்களிலுள்ள புகைப்பட கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்ட மாபெரும் செயலமர்வு ஒன்று இன்று காலை வவுனியா ஓவியா...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்… (21.01.2019)

21-01-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 7-ம் நாள். பிரதமை திதி. பவுர்ணமி காலை 11.41 முதல். பிறகு பூசம் நட்சத்திரம் அதிகாலை 04.32 முதல். யோகம்: சித்த யோகம். நல்ல நேரம்...

இரு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்குப் போராடிய மகனுக்கு தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உயிர் கொடுத்த தாய்….!! ...

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட...

வடமாகாணத்தை வாட்டி வதைக்கும் கடும் குளிர்….!! காரணம் இது தானாம்….!

சமகாலத்தில் இலங்கையின் வடக்கு உட்பட பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.குளிரான காலநிலைக்கான காரணத்தை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயக்குனர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் தென் ஈரப்பதனான பகுதிகளுக்கே சூரியன் உச்சம்...