Wednesday, February 26, 2020

Sticker

யாழ்-கொழும்பு தனியார் பயணிகள் பேரூந்தின் மீது தாக்குதல்..!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்றின்மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மல்லாகத்திலிருந்து கொழும்புக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின்மீது கல்லெறிந்துவிட்டு தப்பிச்...

ஓமந்தை கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது…ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

வவுனியா - ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி...

வவுனியா ஏ-9 வீதியில் நடந்த கோர விபத்து..! ஐவர் ஸ்தலத்தில் பலி..!! 25 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!

வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து...

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்தில் புதியதொரு ஆரம்பம் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதியதொரு ஆரம்பமாக சவாரி போக்குவரத்து செயலி (Savari Grand App Launch ) வெளியீட்டு நிகழ்வு இன்று கல்லடியில் Maxmetrics Ventures (P) Ltd இயக்குனர் தேவதாசன் மயூரன் தலைமையில்...

மற்றுமொரு ஆசிய நாட்டிற்குள் புகுந்த கொடிய கொரோனா.!! வசமாக சிக்கிக் கொண்ட 25,000 இலங்கையர்கள்..!!

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் மாத்திரம் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் 52 பேர்...

இறுதிவரை விறுவிறுப்பு நிறைந்த மோதல்…. ஒரு விக்கெட்டால் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி…!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றுள்ளது.இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி...

தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி…வரலாறு காணாதளவில் உயர்ந்த தங்கத்தின் விலை..!!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூய தங்கத்தின் விலை 80 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையை பொறுத்து இலங்கையில் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு உள்ளாகிறது.இந்நிலையில் ஜனவரி...

நாடு முழுவதும் குவிக்கப்படும் இராணுவம்..!! ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு..!!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ வீரர்களை கடமையில் ஈடுப்படுத்துவதற்கான அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.பொது ஒழுங்குகளை...

இந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள்!! அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 24,25ம் திகதிகளில் இந்தியாவுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.முதலில் குஜராத் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்பின் டெல்லி வந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க...

ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர்த் தீர்மானம்…பெரும் கலக்கத்தில் 60 எம்.பிக்கள்..!!

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றம் 5 வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் கலைப்பதனால் 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒய்வூதியம் இல்லாகும் போகும் நிலைமை...

மத ரீதியில் களமிறங்கும் இரு சுயேட்சைக்குழுக்கள்…மன்னார் தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க முயற்சி..?

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக இரண்டு மத வாத சுயேச்சைக்குழுக்களில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.இதனால், தமிழர்களின் வாக்குகள் ‘கத்தோலிக்கம்’, ‘இந்து’ என்ற மத அடிப்படையில் பிரிந்து...

மன்னாரில் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்த 2,026 தமிழ் பெண்கள்!

மன்னார் மாவட்டத்தில் 2,026 தமிழ் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துள்ளனர். 12 தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துள்ளனர் என மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.2018 ஆம் ஆண்டு...

மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… பிரதமர் மஹிந்தவின் முக்கிய அறிவிப்பு..!!

மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரியிலிருந்து பல வகை வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளள்ளது.அதற்கமைய கடந்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல்...

லண்டனில் யாழ் நீர்வேலி இளைஞன் கொள்ளையன் மீது அதிரடித் தாக்குதல்!! (காணொளி இணைப்பு)

புலம்பெயர்ந்தவர்களின் சமூகவலைத்தளம் ஒன்றில் இந்த தகவல் வீடியோவுடன் பதியப்பட்டுள்ளது. அதனை நாம் இங்கு அப்படியே தந்துள்ளோம்…ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள்… அது போல தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர்...

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-புதனன்று நேர்முகத் தேர்வு ஆரம்பம்!

ஒரு லட்சம் இளையோரிற்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு வரும் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின்...