Monday, February 24, 2020

விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர்….மாற்றம் கலந்த இலங்கை அணி அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.திமுத் கருணாரத்ன தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், நீண்ட இடைவெளிக்கு பிறகு சகலதுறை வீரரான திசர...

கொரோனாவினால் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது சீனா..!!

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமா உலக நாடுகள் சீனாவிக்குப் பயணத்தடை விதித்துள்ளன. இதன்காரணமா அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை சீனா இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவுஸ்ரேலியாவின்...

13 வருடங்களின் பின்னர் ஒரு நாள் தொடரை முழுமையான இழந்து வைட் வோஷ் ஆனது இந்திய அணி..!!

இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி 'வைட் வோஷ்' செய்தது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இவ்விரு அணிகள்...

சகோதரியை இழந்த சோகத்தின் மத்தியிலும் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்த பங்களாதேஷ் கப்டன்..!!

19 வயதிற்கு உட்பட்டவர்களிற்கான உலக கிண்ணத்தை வென்ற பங்களாதேஸ் அணியின் தலைவர் அக்பர் அலி இறுதிப்போட்டிக்கு சில வாரங்களிற்கு முன்னரே தனது மூத்த சகோதரியை இழந்தார் என பங்களாதேஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜனவரி...

தமது சிறப்பான ஆட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி பழிதீர்த்தது நியூஸிலாந்து..!!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 22 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய முதலில்...

திட்டமிட்டவாறு ஒலிம்பிக் போட்டிகள்…!! ஜப்பானின் அதிரடி அறிவிப்பு..!

ஜப்பானில் நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், கோடைகால பரா ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமென ஜப்பான் தெரிவித்துள்ளது.உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது சந்தேகம் என...

பரபரப்பு மிகுந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நியூஸிலாந்துடன் 5 போட்டிகள்...

சொந்த மண்ணில் துவண்டு போன நியூஸி..! அசத்தல் ஆட்டம் ஆடி வைற்வோஷ் செய்த இந்தியா..!!

மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5வது மற்றும் கடைசி ரி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. இந்தியாவின் பந்துவீச்சு திறனைவிட, நியூசிலாந்தின் மோசமான துடுப்பாட்டமே...

12 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு..?

கிரிக்கெட் உலகக் கிண்ணம் உட்­பட எதிர்­கா­லத்தில் நடை­பெறவுள்ள ஐ.சி.சி. தொடர்­களை நடத்தும் உரி­மையை இலங்கைக்கு வழங்­கு­வது குறித்து அர­சுடன் பேச்­சு­ வார்த்தை நடத்த ஐ.சி.சி. தயா­ராகி­ வ­ரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.எதிர்­வரும் 2024ஆம் ஆண்டு...

வடக்கில் இடம்பெற்ற மாட்டு வண்டிச் சவாரி…சீறிப்பாய்ந்த யாழ்ப்பாணக் காளைகள்.!!

மன்னார்- மாந்தை பகுதியில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி சவாரியில் நான்கு போட்டிகளில் யாழ்.மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட காளை மாடுகள் வெற்றியடைந்துள்ளன.கள்ளியடியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சண்முகம் அமுர்தலிங்கத்தின் 2ஆவது ஆண்டு நினைவை...

ஸிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியை பெரும் போராட்டத்துடன் சமநிலையில் முடித்தது இலங்கை..!!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.இந்தப் போட்டி சமநிலைப் பெற்றதன் மூலம், முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஹராரே...

பரபரப்பான சுப்பர் ஓவரில் நியூஸிலாந்தை மீண்டும் வீழ்த்தியது இந்தியா!

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது பரபரப்பான ரி-20 போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட்...

இலங்கைக்கு எதிரான ஹராரே டெஸ்ட்..வலுவான நிலையில் ஸிம்பாப்வே…!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 406 ஓட்டங்களை குவித்துள்ளது.இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றைய...

திடீரென வீழ்ந்து நொருங்கி பற்றியெரிந்த ஹெலிகொப்ரர்..!! புதல்வியுடன் பரிதாபமாகப் பலியான உலகின் மிகப் பிரபலமான கூடைப்பந்து...

அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவர் ஹெலிக்கொப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கலாபசாஸ் நகரில் ஏற்பட்ட ஹெலிக்கொப்டர் விபத்தில் அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரான கோபி பிரையன்ட் (Kobe Bryant)...

தமது சிறப்பான திறமையினால் சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்த...

வடமாகாண குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளனர்.பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.பாகிஸ்தான்...