Monday, February 24, 2020

ஆலயங்கள்

யாழ்.நல்லூரிலிருந்து சைவசமய எழுச்சியுடன் புறப்பட்டது திருக்கேதீஸ்வர பாத யாத்திரை!

சைவப் பெருமக்களால் மகிமை மிக்க சிவ விரதமான மகா சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு உலக சைவத்திருச் சபையின் ஏற்பாட்டில் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை  வெள்ளிக்கிழமை(14) காலை சைவசமய எழுச்சியுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க...

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மணவாளக் கோலத் திருவிழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் மணவாளக் கோலத் திருவிழா நவோத்ர சகஸ்ர சங்காபிஷேகம் 12.02.2020 புதன்கிழமைநிகழும் விகாரி வருடம் தைத்திங்கள் இருபத்தொன்பதாம் நாள் 12.02.2020 புதன்கிழமை உத்தர நட்சத்திரம் கூடிய சுபவேளையில்...

30 வருடங்களின் பின் முதல் முறையாக யாழ் வலி வடக்கில் நடைபெற்ற தேர்த்திருவிழா..!! கண்ணீருடன் கலந்துகொண்ட...

யாழ்.காங்கேசன்துறை- மாம்பிராய் ஞான வைரவா் ஆலயத்தின் வருடாந்த திருவிழா- தோ்த் திருவிழா 30 வருடங்களின் பின் இன்று நடைபெற்றிருக்கின்றது.1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர்பாதுகாப்பு...

உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்த ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய மஹாகும்பாபிஷேகம்..!

உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா.....!நுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி தேவஸ்தான மஹா...

நல்லைக் கந்தன் பக்தர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…!

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் தைப்பூசம் 08.02.2020 சனிக்கிழமை தைப்பூச உற்சவமானது மாலை 4.45 மணிக்கு வசந்தமண்டபபூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக மஞ்சத்தில் வெளிவீதியுலா எழுந்தருள்வார்கள்.

வடக்கு கடலோரம் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் பாலிக்கும் தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம்

ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது.இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள செல்வச்...

திருவருள் மிகு மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய வருடாந்த இலட்சார்ச்சனைப் பெருவிழா இன்று ஆரம்பம்..!

இணுவில் மருதனார்மடம் சுன்னாகம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோயில் ஹனுமந் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா விகாரி வருஷம் கார்த்திகை மாதம் 28ம் நாள் (14.12.2019) சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி மார்கழி...

பெரும் திரளான பக்த அடியவர்களின் அரோஹரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற நல்லைக் கந்தனின் குமாராலய தீப...

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம் சிறப்பான முறையில் இடம்பெற்றது.வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் உள்வீதியில் எழுந்தருளி வந்தார்.அதனைத்...

சிவபூமிக்கு பெருமை தரும் திருவாசக அரண்மனை! யாழில் இப்படியும் ஒரு ஆலயமா..?

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ் மண் தன்னிகறற்ற சிவபூமியாகவும் திகழ்கிறது யாழ்ப்பாண ராச்சியத்தை வரவேற்கும் நுழைவாயிலில் நீரேரிகழும் பனைமரக்காடுகளும் தலையசைத்து வரவேற்கும் இடம் நாவற்குழி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.யாழ் ,...

குழந்தைகளைப் பலியெடுக்கும் ஆழ்துணைக் கிணறுகள்..! மதுரைத் தமிழனின் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு புதிய கருவியொன்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த கருவியை மதுரையைச் சேர்ந்த அப்துக் ரசாக் என்பவர் கண்டுப்பிடித்துள்ளார்.குடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த கருவியானது, மூடப்பட்ட குடையாக தலைகீழாக...

பெரும் திரளான பக்தஅடியவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறிய சீரடிசாய் பாபாவின் பாடல்கள் இறுவட்டு வெளியீடு!

சீரடி சாய் பாபாவை போற்றி அமைந்துள்ள பாடல்கள் அடங்கிய ‘மடத்தார்பதி வாழ் மன்னவனே’ எனும் இசைப்பேழை வெளியிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அமைந்துள்ள சீரடி சாய் மந்தீரில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு விழாவில்...

திருவிழா காணும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் அற்புதங்கள்!!

வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இலங்கையில் வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு...

நல்லைக் கந்தன் ஆலயத்தில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்ற மானம்பூ உற்ஷவம்..!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று (8) காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வெளிவீதி வலம்வந்து...

யாழ்.மண்ணிலிருந்து உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரியும் திருவருள் மிகு ஆஞ்சநேயப் பெருமான் ஆலயத்தின்...

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் இணுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது.பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், அனைவராலும் பெருமை மிக்க ஆலயமாக...

முல்லை மண்ணிலிருந்து உலகெங்கிலும் வாழும் பக்தர்களின் துயர்தீர்க்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன்…!!

ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் கண்ணகையம்மன் ஆலயம் வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம்,...