Monday, February 24, 2020

இலங்கை

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …!!

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான ரோஹித ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ரோஹிதவின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்ற நிலையில், சமூக வலைத்தளம் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஏயார்...

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது ;இன்றைய தினம்...

இலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி…புதிதாக அறிமுகமாகும் பனை ஐஸ்கிறீம்…!!

பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர்...

வரலாறு காணாத வகையில் உச்சத்திற்கு சென்ற மரக்கறி விலைகள்..!! திடீர் மாற்றத்தை ஏற்படுத்த துணைநின்ற யாழ் விவசாயிகள்..!!

இலங்கையில் மலையென உயர்ந்து செல்லும் மரக்கறிகளின் விலைகளை யாழ்ப்பாண விவசாயிகள் குறைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் பாரியளவு குறைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அண்மைக்காலமாக...

‘இடுப்பு சுளுக்கு எடுபட வீயில் ஒய்யாரமாக குதிரையில் சவாரி செய்யும் மனிதர்..!! கிழக்கிலங்கையில் சுவாரஷ்யம்..!!

காலையில் தினமும் குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுளுக்கு நோய் குணமாகின்றது என கல்முனைக்குடியில் குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர் தெரிவிக்கின்றார்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் காலையில்...

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் களமிறங்கும் மறைந்த ரவிராஜ் எம்.பியின் மனைவி..!! தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த முக்கிய விக்கெட்..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர்...

நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி.!! மயிரிழையில் உயிர் தப்பிய தந்தையும் மகளும்..!!

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த...

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி...

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சாரதியாக மாறிய நாமல் ராஜபக்ஷ!!

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப...

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்…!! அரசாங்கத்தின்...

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கல்வி நெறியை தொடர்வதற்கு வட்டி அற்ற கடனை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில்...

இலங்கைக்குள் ஊடுருவிய பட்டா தீவிரவாதிகள்..? அம்பலத்திற்கு வந்த அதிர்ச்சித் தகவல்..!!

துருக்கியில் செயல்படும் “பட்டா” என்ற தீவிரவாதிகள் 50 பேர் இலங்கையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் சட்டம் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கடந்த அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட...

அதிகாலையில் நடந்த பயங்கரத் தீ விபத்து.. பற்றியெரிந்து நாசமான இரு கடைகள்..!!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி சந்தி 5 ஆம் கட்டை பகுதியில் உள்ள 5 கடைகளை கொண்ட கடைத்தொகுதியில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த...

யாழ்-கொழும்பு தனியார் பயணிகள் பேரூந்தின் மீது தாக்குதல்..!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்றின்மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மல்லாகத்திலிருந்து கொழும்புக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின்மீது கல்லெறிந்துவிட்டு தப்பிச்...

ஓமந்தை கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது…ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

வவுனியா - ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி...

வவுனியா ஏ-9 வீதியில் நடந்த கோர விபத்து..! ஐவர் ஸ்தலத்தில் பலி..!! 25 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!

வவுனியாவில் நேற்று ஏற்பட்ட கோர விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாக காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.வவுனியா - ஓமந்தைப் பகுதியில் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து...