Monday, February 24, 2020

சர்வதேசம்

கை மீறிச் சென்ற கொரோனா..!! அழிவின் விளிம்பில் விழிபிதுங்கும் சீனா.!! சீன ஜனாதிபதியின் அபாய அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்...

மரக்கறி மூட்டைகளுக்குள் கேரளக் கஞ்சாவை கடத்திய யாழ் வாசி அதிரடியாகக் கைது..

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன்...

இலங்கைக்குள் ஊடுருவிய பட்டா தீவிரவாதிகள்..? அம்பலத்திற்கு வந்த அதிர்ச்சித் தகவல்..!!

துருக்கியில் செயல்படும் “பட்டா” என்ற தீவிரவாதிகள் 50 பேர் இலங்கையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் சட்டம் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கடந்த அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட...

மற்றுமொரு ஆசிய நாட்டிற்குள் புகுந்த கொடிய கொரோனா.!! வசமாக சிக்கிக் கொண்ட 25,000 இலங்கையர்கள்..!!

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் மாத்திரம் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் 52 பேர்...

இந்தியாவிற்குள் நுழைந்தது அமெரிக்க ஜனாதிபதியின் படைப் பரிவாரங்கள்!! அதிபர் ட்ரம்பின் மிரள வைக்கும் வருகை..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 24,25ம் திகதிகளில் இந்தியாவுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.முதலில் குஜராத் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்பின் டெல்லி வந்து அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க...

லண்டனில் யாழ் நீர்வேலி இளைஞன் கொள்ளையன் மீது அதிரடித் தாக்குதல்!! (காணொளி இணைப்பு)

புலம்பெயர்ந்தவர்களின் சமூகவலைத்தளம் ஒன்றில் இந்த தகவல் வீடியோவுடன் பதியப்பட்டுள்ளது. அதனை நாம் இங்கு அப்படியே தந்துள்ளோம்…ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள்… அது போல தமிழர் கடை ஒன்றில் துப்பாக்கியோடு புகுந்த நபர்...

கொரானாவினால் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனரா சீன மக்கள்…?? தமிழில் சீனப்பெண் வெளியிட்டுள்ள காணொளி..!!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களை சீன அரசாங்கம் கொலை செய்வதாக வெளியான செய்தியானது உண்மையானது தானா? இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.இதற்கிடையில் 2000 இற்கும் அதிகளவான சீனர்கள்...

உலக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியை அறிவித்தது சீனா.!! கட்டுக்குள் வந்ததா கொரோனா..?

சீனாவின் வுஹான் நகரில் உற்பத்தியாகிய கொரோனா (கோவிட் 19) வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 2150 இற்கும் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 74,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.இதற்கிடையில் கொரோனா வைரஸ் 27 நாடுகளில் பரவியுள்ளது....

சீனாவை மிரட்டும் கொரோனாவிற்கு இதுவரையில் 2,233 பேர் பலி..!!

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தாக்கத்தினால் சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 115 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், நாடு முழுவதும் 2,233 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் இன்று...

மத்திய கிழக்கையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்..!! முதன் முதலாக பலியான இருவர் ..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் முதன்முறையாக மத்திய கிழக்கில் இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் இந்த இறப்புக்கள் பதிவாகியுள்ளன.முதியோர் இருவர் இந்த தொற்றுக்கு உள்ளாகி மரணமானதாக ஈரானின் சுகாதார அமைச்சரை கோடிட்டு அல்ஜசீரா செய்தி...

சீனாவை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட மூன்று ஊடகவியலாளர்களை உடன் வெளியேற உத்தரவு..!!

சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று செய்தி வெளியிட்ட மூன்று அமெரிக்க ஊடகவியலாளர்களையும் சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.China is the Real Sick Man of Asia” என்ற அந்தத்...

நடக்காத நாயும்……பறக்காத புறாவும் ஜிகிரி தோஸ்து!!!

அறக்கட்டளை ஒன்றில் நாயும் புறாவும் நண்பர்களாக இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நரம்பு மண்டல நோய் பாதிப்பால் பறக்க முடியாமல் போன புறாவும், பின்னங்கால்களின் பிறவிக் குறைபாட்டால் நடக்க முடியாத நாய்க்குட்டியும் இணைபிரியாத நண்பர்களாக நியூயார்க்கின்...

நடுவானில் பறந்த விமானத்தில் உயிரைவிட்ட பயணி…இறந்த உடலுடன் நீண்ட நேரம் பயணித்த பயணிகள்..!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பெண் பயணி இறந்த நிலையில் மற்ற பயணிகள் சடலத்துடன் பயணத்தை மேற்கொண்டதுடன் விமான நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.அமெரிக்காவின்...

தனது அதீதமான திறமையினால் உலகத் தமிழரை தலைநிமிரச் செய்த தமிழன்!! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்..!!

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபா் என்ற பெருமையை...

உலகிலேயே அதிக பாதுகாப்பு மிகுந்த வியக்க வைக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் கார்…..!!

அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் கார் உலகில் மிகவும் பாதுகாப்பான கார். அசைக்கவே முடியாது என்கிறார்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா ? இதோ ஒரு செக்கியூரட்டி கம்பெனி போட்டு உடைத்துள்ள தகவல் ,...