Monday, February 24, 2020

செய்திகள்

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டகருத்தினால் சர்ச்சையில் சிக்கிய ரோஹித்த …!!

சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து ஒன்றினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான ரோஹித ராஜபக்ஷ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ரோஹிதவின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பெற்ற நிலையில், சமூக வலைத்தளம் ஊடாக பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். ஏயார்...

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர விடுத்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும் போது ;இன்றைய தினம்...

கட்டியணைத்து கண்ணீர் வடித்து பிரியாவிடை!: இறுதி பயணமாக முடிந்த கோர விபத்து – வைரல் வீடியோ

தமிழகத்தில், நிகழ்ந்த கோர விபத்தில் பலியான நபர், குறித்த வீடியோ ஒன்று பெருமளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.திருப்பூர் அவிநாசி அருகே, கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் மீது லொரி மோதி விபத்திற்குள்ளானது....

இலங்கை மக்களுக்கு ஓர் நற்செய்தி…புதிதாக அறிமுகமாகும் பனை ஐஸ்கிறீம்…!!

பனை ஐஸ்கிரீம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.கடந்த காலங்களில் பனையுடன் தொடர்புபட்ட உற்பத்திகளுக்கு உரிய பெறுமதியை பெற்றுக்கொடுக்காததன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பனை தொழில் துறையில் ஈடுபட்டிருந்தோர்...

நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா..!! பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிப்பு..!! பெரும் நெருக்கடியில் மருத்துவர்கள்..!

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் நோய் தொற்றினை உறுதிப்படுத்துவதற்கு 14 நாட்களுக்கு அதிக காலம் செல்லும் என வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.சீனாவில் 70 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

வரலாறு காணாத வகையில் உச்சத்திற்கு சென்ற மரக்கறி விலைகள்..!! திடீர் மாற்றத்தை ஏற்படுத்த துணைநின்ற யாழ் விவசாயிகள்..!!

இலங்கையில் மலையென உயர்ந்து செல்லும் மரக்கறிகளின் விலைகளை யாழ்ப்பாண விவசாயிகள் குறைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள் பாரியளவு குறைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.அண்மைக்காலமாக...

சற்று முன்னர் ராஜினாமா கடிதத்தை கையளித்தார் மலேஷியப் பிரதமர்..!!

தனது பதவியினை ராஜினாமாச் செய்வது குறித்து மலேஷியப் பிரதமர் மஹாதிர் மொஹமட் அந்த நாட்டு மன்னருக்கு அறிவித்துள்ளார்.புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவாகவே மஹாதிர் மொஹமட் தமது ராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்...

கை மீறிச் சென்ற கொரோனா..!! அழிவின் விளிம்பில் விழிபிதுங்கும் சீனா.!! சீன ஜனாதிபதியின் அபாய அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவில் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் இது சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்...

மரக்கறி மூட்டைகளுக்குள் கேரளக் கஞ்சாவை கடத்திய யாழ் வாசி அதிரடியாகக் கைது..

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன்...

‘இடுப்பு சுளுக்கு எடுபட வீயில் ஒய்யாரமாக குதிரையில் சவாரி செய்யும் மனிதர்..!! கிழக்கிலங்கையில் சுவாரஷ்யம்..!!

காலையில் தினமும் குதிரையில் செல்வதனால் எனக்கு இடுப்பு சுளுக்கு நோய் குணமாகின்றது என கல்முனைக்குடியில் குதிரையில் வலம் வரும் முதியவரான சபீர் தெரிவிக்கின்றார்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் காலையில்...

நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் களமிறங்கும் மறைந்த ரவிராஜ் எம்.பியின் மனைவி..!! தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த முக்கிய விக்கெட்..!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர்...

நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி.!! மயிரிழையில் உயிர் தப்பிய தந்தையும் மகளும்..!!

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி- நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த...

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..!

உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக அறிவிப்பதற்கு 1911 என்ற தொலைபேசி...

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சாரதியாக மாறிய நாமல் ராஜபக்ஷ!!

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்றையதினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப...

மூன்று மணி நேரத்திற்குள் 115 கோடி அவுட்! ! ட்ரம்பிற்காக மோடி செலவு செய்யும் கோடிகள்..!!

இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக ஒரு நிமிடத்தில் ஒன்றரைக் கோடிகளை செலவு செய்கிறது இந்திய அரசாங்கம்.உலகிலேயே மிகப்பெரிய மைதானம் என்ற சிறப்பை பெற்றிருக்கும் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட்...