Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

தலையில் கிளிப் அணிந்து செல்லும் பெண்களேஉங்களுக்கு ஓர் எச்சரிக்கை! யாழில் நடந்த கொடூரம்

மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் புடைவை சிக்கியதில் இடம்பெற்ற விபத்தில் தலையில் அணிந்திருந்த கிளிப் தலைக்குள் ஏறியதால் அவர் மயங்கிச் சரிந்தார். சுயநினைவை இழந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று...

பலாலியிலிருந்து சர்வதேச வான்பறப்புகளை மேற்கொள்ள கிடைத்தது அனுமதி..!! அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் விமான சேவைகள்..!

பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கு அனைத்துலக வான் போக்குவரத்துச் சங்கம் (IATA) அனுமதியளித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில், பலாலி விமான...

யாழ்.நவீன சந்தை கட்டடங்களின் இணைப்பு பாலத்துக்குள் அகப்பட்ட லொறி..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிகளை இணைத்து கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மேம் பாலத்தில் கன்டைனர் பொக்ஸ் பொருத்திய பாரவூர்தி ஒன்று அகப்பட்டதால் அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது.இந்தச் சம்பவம் இன்றிரவு...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதிய தனியார் பேரூந்து… 18 பேருக்கு நேர்ந்த கதி..!!

இரத்தினபுரி - எம்பிலிப்பிடி பிரதான வீதி கொடகவெல - கலஹிடிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.இரத்தினபுரியில் இருந்து, எம்பிலிப்பிடி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து...

விடுமுறையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டுக் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்….!!

இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் சுவீடன் குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட சுவீடன் நாட்டவர் நீர்கொழும்பில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இதனை...

உடன் அமுலாகும் வகையில் புதிய கட்டளைப்பிரிவு..!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து பாதுகாப்பிற்கான கூட்டு நடவடிக்கைக்கான கட்டளைப் படைப்பிரிவு ஒன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே,...

கனடாவிற்கு போயும் திருந்தாத தமிழர்கள்… !! வசமாக பொலிஸாரிடம் சிக்கினர்..!

திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள்.குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன்...

சாதியின் பெயரால் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்ட பிள்ளையார்… !! யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொடுமை… !

தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை உள்ளே விடவில்லை என்று தானே போராட்டம் நடத்துகிறீர்கள்.. நாங்கள் ஒருவரையுமே உள்ளே விடப்போவதில்லை என்று கோவிலை மூடினார்கள். முள்வேலி போட்டார்கள்.பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்தார்கள். நிர்வாகசபைக்காரர்கள் மட்டும் கோவிலிற்கு உள்ளே...

இலங்கை அரசியலில் பெரும் நெருக்கடி…இன்று பதவியிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்….!

அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மூவரும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளனர்.தமது பதவி விலகல் கடிதங்களை இன்றைய தினம் மூவரும் ஒப்படைப்பார்கள் என்று...

மெகா நகரமாக மாறப் போகும் இலங்கை!!அதிநவீன நகரத்தை அமைக்கப்போகும் கட்டார்!!

இலங்கையில் சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது.அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கட்டார்...

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பலே கில்லாடிப் பெண்….!!

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என...

தமிழ், முஸ்லீம்களின் அபிலாலாஷைகளை கருத்தில் கொண்டே கோத்தபாயவிற்கு ஆதரவு-அங்கஜன் எம்.பி

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

வட மாகாண இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த தடை…!! விரைவில் வருகின்றது பிரேரணை..!!

வடக்கு மாகாணத்தில் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகின்றது.வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.இந்த அமர்வில் வடக்கு மாகாண...

போர்க்குற்ற வழக்கில் ஜெகத் ஜெயசூர்யவிற்கு எதிராக சாட்சி சொல்லத் தயாராகும் சரத் பொன்சேகா!

முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெற்றால், அவருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி!பிரதமர்..

உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில், உழைப்பிற்கு உரிய பெறுமானத்தை வழங்கவும், நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கவும்...