Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

சலரோகம்(சர்க்கரை நோய்)மற்றும் கொலஸ்ரோலுக்கு இதோ மருந்து ரெடி-பயனாளிகள் பலனடைந்து விட்டார்கள் !!

சலரோகம்(சர்க்கரை நோய்)மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும்...

இனிவீதியில் மறைந்திருந்து தாவிப்பாய்ந்து சாரதிகளைப் பிடிக்க-பொலிஸாருக்கு தடை

வீதியில் மறைந்திருந்து ஒரே முறையில் தாவிப்பாய்ந்து வாகனச்சாரதிகளைப் பிடிக்க வேண்டாமெனப் பொலிஸாருக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை வாகனப்போக்குவரத்து குற்றவியல் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க விடுத்துள்ளார். வாக னப்போக்குவரத்துப்...

உங்களுக்கு பிடித்த நிறம் என்ன ?-உளவியல் சொல்லும் சோதிட உண்மை இது !!

  நிறம் என்பது நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. நம் உணர்வுகள், நம் செயல்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள பல்வேறு விடயங்களுக்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் போன்றவைகளில் நிறத்தின் பங்களிப்பு...

யாழில் நாளை தடைபடும் மின்சாரம்

யாழ்ப்பாணத்தில் நாளை மின்தடை ஏற்படும் என வடக்கு மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்கில் இடம்பெறும் மின் விநியோக பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாளை சனிக்கிழமை யாழ்.குடாநாட்டின்...

யாழில் யாழ்தேவி ரயிலுடன் ஜீப் வண்டி மோதி பாரிய விபத்து -ஸ்தலத்திலேயே ஒருவர் கோரப்பலி !!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன், இராணுவத்தின் ஜீப் வண்டி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில் அரங்கேறிய கொடூரம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய மாணவர்கள் எட்டு பேரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு, தாக்கியுள்ளனர் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேராதனை பொலிஸ் பிரதேசத்தில் மெகொட...

உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்து (படங்கள் )

பலாலி வீதி  உரும்பிராய் சந்தியில்  சற்று முன்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றும்  சிறிய  ரக  ரக் வாகனமும் ஒன்றுக்கொன்று    மோதுண்டத்தில்  இளைஞர்  ஒருவர்  சிறு காயங்களுக்கு  உள்ளாகினர் ..

ஏன் பன்றி இறைச்சி சாப்பிடக்கூடாது என்கிறார்கள் ? அதில் உள்ள ஆபத்துகள் தான் என்ன?

பன்றி இறைச்சியை உண்பதால் 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது அறிவியல் ரீதியாகவே நிரூபணமாகியுள்ளது. பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். ஆனால், ஆபத்துகள் அதிகம் என்று கூறப்படுகின்றது. அது...

இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார். பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும்...

எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால்!

கேப்பாப்புலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி வடகிழக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாப்புலவு தொடர்பாக கலந்துரையாடல்,...

மோட்டார் சைக்கிள் விபத்தில் அண்ணனும் தம்பியும் ஸ்த்தலத்திலேயே பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் அண்ணனும் தம்பியும் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுபாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம்...

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்: 4 பேர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்....

அமெரிக்காவிற்கு விசா இன்றி இலங்கையர்கள் செல்ல முடியுமா -உங்கள் சந்தேகங்கள் தீர இதை முழுமையாக வாசியுங்கள் !!

  விசா இன்றி இலங்கையர்கள் அமெரிக்கா செல்ல முடியுமா?என்ற சந்தேகம் அநேகர்களுக்கு இப்போது வன்தொஇருக்கும் .ஏனென்றால் அடையாளம் இல்லாத சில இணைய ஊடகங்கள் அப்பிடித்தான் செய்திகளை பரப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது . வீசா இன்றி...

கட்டை விரல் மோதிரம் கெட்டசக்தி சேர்த்திடும் -அது வேண்டவே வேண்டாம் !!

உலோகத்திற்கு ஒருவித உள்வாங்கிக் கொள்ளும் தன்மை உள்ளது. அதற்கென்று சில குணங்கள் உள்ளன. அவற்றால் நம் மீது தாக்கம் ஏற்படுத்த முடியும். அதனாலேயே அவற்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நாம் பயன்படுத்துகிறோம். கட்டை விரலில் மோதிரம்...

யாழ்தேவியில் பாய முயன்ற யுவதி! உயிரை காப்பாற்றிய பொலிஸார்

யாழ்தேவி ரயிலில் பாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு நடந்த கொண்ட போதும், பொலிஸார் உடனடி நடவடிக்கை...