Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

யாழ் மக்களே அவதானம்…இப்படியும் ஏமாற்றுகிறார்கள்…ஜாக்கிரதை..!!

யாழ்ப்பாணத்தில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிந்தவுடன், அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில்...

அரைச்சொகுசுப் பேரூந்து உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்….இனி இரவில் மட்டுமே சேவை..!!

அரைச் சொகுசு பேருந்துகளை இரவு நேர பிரயாணங்களிற்கு மாத்திரமே இயக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இரவு 07.00 மணி...

வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் இலங்கையின் அடுத்த பொதுத் தேர்தல்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வரலாற்றிலேயே முதற் தடவையாக மிகக் கூடுதலான புதிய கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 143 புதிய அரசியல் கட்சிகள்...

வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களுக்கு இன்று விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!!

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் புகையிரதக் கடவைகளால் பயணம் செய்யும்போது மிகவும் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் தொழில் புரியும் தொடருந்து பாதுகாப்பு கடவை ஊழியர்களால்...

கிளிநொச்சியில் கோர விபத்து….எரிபொருள் தாங்கிக்குள் சிக்கி சின்னாபின்னமான உழவியந்திரம்.. !! சாரதியின் கதி..!

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் இரு சக்கர உழவியந்திர (லான்ட் மாஸ்டர்) சாரதி காயமடைந்துள்ளார். கிளிநொச்சி நோக்கிய திசையில் பயணித்து கொண்டிருந்த எரிபொருள் தாங்கி கொண்ட கனரக...

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு..!!

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த விடயம்...

தான் உயிரிழந்த நிலையிலும் எட்டுப் பேரை வாழ வைத்த தமிழ் இளைஞன்..!!

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞன் புலம்பெயர் தேசமான பிரான்சில் திடீரென உயிரிழந்த நிலையிலும் பலரை வாழவைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச்சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (வயது 29 ) என்ற இளைஞரே மூளை நரம்பில்...

முழுமையாக குணமடைந்த சீனப் பெண் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றம்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐ டி எச் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சீன பெண் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த சீன நாட்டுப் பெண் கொரோனா வைரஸ்...

இலங்கைப் பெண்ணுக்கு சிங்கப்பூரில் கிடைத்த கௌரவம்..!! நேர்மையான பணிக்காக விருது..!!

சிங்கப்பூரில் வீட்டுப் பணியாளராக பணியாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் இந்த ஆண்டின் சிறந்த வீட்டுப் பணியாளருக்கான விருதைப் பெற்றுள்ளார். இலங்கைப் பெண்ணான பி.ஜசிந்தா என்ற பெண்ணுக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.அந்த நாட்டின் தொழில் பிரதிநிதிகள்...

இலங்கை மக்களுக்கு விடுக்கபட்ட முக்கிய எச்சரிக்கை.! நாடு முழுவதும் போலி மருத்துவர்கள்..!!

நாடு முழுவதும் தம்மை மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தப் போலி மருத்துவர்களில் 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

உயிருக்குப் போராடும் சீன மக்களுக்கு உறுதுணையாகும் இலங்கையர்கள்…!! சீன மாணவர்களின் நெகிழ்ச்சியான நன்றி..!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சீனா சார்பாக நின்ற இலங்கை மக்களுக்கு அந்த நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.தங்களது நாடு எதிர்கொண்ட கடும் அழுத்தத்திற்கு சீனாவின் உண்மையான நண்பரான இலங்கை நெருக்கமாக...

அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஓர் நற்செய்தி..!

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு இந்தத்...

பாடசாலைகளில் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்..!!

இலங்கையின் பல பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கல்வியமைச்சு புதிய விசேட திட்டமொன்றை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளது.அந்தவகையில் மாணவர்களை கண்காணிக்க பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில்...

ஒரு தமிழரை சுட்டுக் கொலை செய்த இராணுவத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பு..!!

திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்...

மரக்கறி விலைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய உத்தரவு..!!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்...