Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம்: கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை யாழ்....

21 வயதுக்குற்பட்ட இளைஞர்களுக்கு சிகரட் விற்ற வர்த்தகர்களுக்கு அரசு வழங்கிய அதிரடி தண்டனை

ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், நகர வர்த்தர்களுக்கே இவ்வாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் இன்று தண்டம் விதிக்கப்பட்டுள்ளது ஹட்டன் மதுவரி திணைக்களத்தினரினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் நடவடிக்கையின் போது குறித்த 30 பேரும்...

யாழ்.குடாநாட்டில் மரக்கறியின் விலை சடுதியாக உயர்வு……

யாழ். குடாநாட்டில் மரக்கறியின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச்சந்தையின் விலை நிலவரத்தின்படி, ஒரு கிலோ கறிமிளகாய்-180 ரூபா, ஒரு கிலோ வெண்டி-120 ரூபா, ஒரு கிலோ...

இலங்கையில் அதிகரிக்கும் மின்சார மோட்டார் வாகனங்கள்….

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற மின்சார மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 4000 வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 90 ஆகும். மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பை தொடர்ந்து...

சாவகச்சேரியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி

சாவகச்சேரி - மட்டுவில் பகுதியில் , வேப்ப மரத்திலிருந்து தவறி வீழந்த குடும்பஸ்தர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில், சாவகச்சேரியைச் ...

ஒரே நாளில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள்….

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஒரு நாள் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டிருந்தன. இந்த...

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் வேம்படி மாணவிகள்

யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி உயர்தரப் பாடசாலை மாணவிகள் 52 பேர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர். இதில் 34 மாணவிகள் தமிழ் மொழி மூலமும் 18 மாணவிகள் ஆங்கில மொழி மூலமும்...

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாமையினால் இரு மாணவர்கள் தற்கொலை …

2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க.பொ.த சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால்...

இலங்கை மக்களுக்காக அமெரிக்காவில் பாடுபடும் இளம் யுவதி…

பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மக்களிடையே மாற்றத்தை கொண்டு வருவதற்கு 16 வயதுடைய யுவதி ஒருவர் முயற்சித்து வருகிறார். அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த நடாஷா பண்டுலுவவல (Natasha Panduwawala) என்ற யுவதியே இந்த...

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க புதிய இயந்திரம் சாரதிகளே அவதானம்!

இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை இலகுபடுத்தும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. குடிபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நோக்கில் இந்த இயந்திரம் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடிபோதையில் உள்ள...

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோய்க்கு இணையான மற்றுமொரு நோய்எச்சரிக்கை மக்களே!

இலங்கையில் டெங்கு நோய்க்கு இணையான நோய் மற்றும் இன்புளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்று ஒன்று தற்போது பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு குழந்தை நல மருத்துவர் தீபால்...

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார். சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக...

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற பெண் ஐந்து மாதங்களின் பின் பிணமாக வந்த சோகம்…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த மலையகப் பெண்ணின் உடல் ஐந்து மாதங்களின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா, ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது –...

” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண்டு வாளினால் வெட்டினார். – மனைவி சாட்சியம்

நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில்...

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் விபரம்.

2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. சிறந்த பெறுபேறுகளை பெற்ற...