Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

கொழும்பு அரசியலில் திடீர்த் திருப்பம்… மஹிந்த – மைத்திரியின் புதிய கூட்டணிக்கு சந்திரிக்கா ஆதரவு..?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி...

பெரும் தொகையான தங்கப் பாளங்களுடன் கட்டுநாயக்கவில் இன்று சிக்கிய கொழும்பு பிரபல வர்த்தகர்..!!

இந்தியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.அவரின் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 1கிலோ 400 கிராம் நிறைகொண்ட...

யாழ் பல்கலையின் வவுனியா வளாகத்தில் அம்மாச்சி உணவகம் கோலாகலமாக திறந்து வைப்பு..!!

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் இன்றையதினம் காலை திறந்து வைக்கப்பட்டது.பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பானு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற...

தங்க நகைப் பிரியர்களுக்கு ஓர் முக்கியமான செய்தி..!! ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா எனப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.அதற்கமைய வார இறுதியில்...

இலங்கையிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு இன்று நேர்ந்த விபரீதம்..!! 15 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை..!!

பதுளையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் உடம்பெங்கும் அரிப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உப்படுத்தப்பட்டுள்ளனர். பதுளை கந்தகெட்டிய பகுதியின் உல்பத்த கனிஸ்ட வித்தியாலயத்தின் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வகுப்பறையொன்று இன்று (திங்கட்கிழமை)...

கொரோனாவைரஸ் தொடர்பில் வெளியான நிம்மதி தரும் செய்தி!!

சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 1,600 ஐ கடந்துள்ள நிலையில், புதிதாக கொரானா தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக குறைந்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்...

தலைவராகவும் தவிசாளராகவும் முன்னாள் அரச தலைவர்கள்…!! சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி தவிசாளரும் என பெயரிடப்பட்டு புதிய கூட்டணிக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியையே...

யாழ் பல்கலைக்கு கோட்டாபய அரசின்அதிரடி நியமனம்..!! பெரும் ஏமாற்றத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள்..!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு சிங்கள இனத்தைப் பிரிதிநிதித்துவப் படுத்தும் மூவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மையினமான முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் இடம்பெறவில்லை.சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரிதிநிதிகள் தலா ஒருவர் நியமிக்கவேண்டும்...

குப்பைக்கு ரின்னர் ஊற்றிய யாழ் இளம் யுவதிக்கு நேர்ந்த சோகம்…!!

குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இளம் யுவதி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.திருநெல்வேலியை சேர்ந்த ஜீவரத்னம் யாழினி (21)என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 7ம் திகதி வீட்டில் குப்பை...

யாழ் மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் இன்று பதவியேற்பு..!!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேஸன் இன்று காலை தனது பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் வடக்கின் 5 மாவட்டங்களினதும் அரச அதிபர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதன்படி யாழ்.மாவட்ட செயலராக...

பொதுத் தேர்தல் குறித்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்..!!

மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு...

முரளிதரனின் திடீர் அறிவிப்பு…! கலக்கத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள்..

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மலையகத்தில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்.எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது சகோதரனை மொட்டுச் சின்னத்தில் அவர் களமிறக்கவுள்ளார். இதற்காக அவர் முதற்கட்டமாக மலையகத்தில் இளைஞர்களை திரட்டும்...

கிராமத்திற்குள் புகுந்து ஆயுததாரிகள் வெறியாட்டம்..!! கொடூரமாக நடந்த படுகொலை!! 21 பேர் பரிதாபமாகப் பலி.!!

மத்திய மாலியில் உள்ள கிராமமொன்றில் ஆயுதமேந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 21பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மத்திய மொப்தி பிராந்தியத்தில் ஃபுலானி மேய்ப்பர்களின் கிராமமான ஓகோசாகோ கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இச்சம்பவம்...

கொரோனா வைரஸின் தாக்கம் : ஆசியாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம்..!!

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது...

இலங்கையில் விபச்சாரத் தொழில் தொடர்பில் இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய உத்தரவு..!!

தொழிலாக நடத்தி செல்லாமல் எந்தவொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுவது இலங்கை சட்டத்தில் தவறு இல்லையென கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தாய்லாந்து நாட்டு பெண் கொழும்பு கோட்டை...