Wednesday, February 19, 2020

பிரதான செய்திகள்

இன்று அதிகாலை இலங்கை வானில் பறந்த மர்மப் பொருள்…!! வேற்றுக் கிரக வாசிகளின் பறக்கும் தட்டா..?

இன்று அதிகாலை வேளையில், இலங்கை வானில் அதிசய மர்மப் பொருள் ஒன்று பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இலங்கையின் மத்திய மலைநாட்டின் முக்கிய...

பாடசாலைகளில் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்..!!

இலங்கையின் பல பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் கல்வியமைச்சு புதிய விசேட திட்டமொன்றை நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளது.அந்தவகையில் மாணவர்களை கண்காணிக்க பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில்...

ஒரு தமிழரை சுட்டுக் கொலை செய்த இராணுவத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பு..!!

திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்...

மரக்கறி விலைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய உத்தரவு..!!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்...

தொடர்ந்து மிரட்டும் கொரோனாவினால் வுகான் நகரில் நோயாளிகளை சுற்றி வளைத்துப் பிடிக்கும் பொலிஸார்..!!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள வுகான் நகரின் வீடுகளை சோதனையிடும் அதிகாரிகள் வைரஸ் தாக்கத்திற்குள்ள உள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுபவர்களை சுற்றிவளைத்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சீனாவின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்...

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! சற்று முன் வெளியான கல்வியமைச்சின் அதிரத் தீர்மானம்..!!

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது.முதலாவது தவணையின் போது விளையாட்டுப்...

விரைவில் ஜப்பானுக்கு பயணமாகிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.ஜப்பானில் இடம்பெறவுள்ள ஆசியாவின் எதிர்க்காலம் எனும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு பயணமாகவுள்ளார்.எதிர்வரும் மே...

மட்டு நகரில் கோர விபத்து… இருவர் ஸ்தலத்தில் பலி..!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இன்று நண்பகல் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.வைத்தியசாலையிலுள்ள உறவினரைபார்வையிட்டு வந்த குடும்பத்தினரே விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை இன்று காலை பார்வையிட்டதன்...

யாழ், மட்டு மாவட்டங்களில் போட்டியிலிருந்து விலகுகின்றது பெரமுன..!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கின் சில இடங்களில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அந்த பகுதிகளில் பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிடவுள்ளன.வடக்கு, கிழக்கில் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு...

கிளிநொச்சி ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்..!

கிளிநொச்சி, ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரி மாணவர்களால் அங்கு நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சருக்கு தொடர்ச்சியாக...

நாட்டில் நிலவும் கடும் வரட்சி…பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்..!

நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது.மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்...

உலகிலேயே தமிழன் என்றால் அது யாழ்ப்பாணம் தான்!! புதிய அரசாங்க அதிபர் பெருமிதம்..!!

யாழ்ப்பாண மண்ணை மரியாதையுடன் வணங்குகிறேன் என யாழ். மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இதன்போது உரையாற்றிய...

இலங்கையில் கொரானா வைரஸை குணப்படுத்தலாம்..!! சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா வைரஸுக்கு சாத்தியமான சிகிச்சை அளிக்க முடியும் என பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.எனினும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி இல்லாத காரணத்தினால் அவர்களால் அதை...

இலங்கையில் நிலவும் அபாயகரமான காலநிலை…இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!!

தற்போது பிற்பகல் வேளையில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாடசாலை செல்லும் மாணவர்கள் மாத்திரமின்றி வெளியே வேலை செல்பவர்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு மேல் மாகாண...

யாழில் நடந்த துயரச் சம்பவம்..!! மின்சாரம் தாக்கி பரிதாபமாகப் பலியான இளைஞன்…!!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.சம்பவத்தில் சங்கானையை சேர்ந்த 17 வயதான...