Wednesday, February 26, 2020

வாழ்வு முறை

தர்மம் தலை காக்கும்…. தர்மத்தின் மகிமை..!

ஒரு சின்னக் கதை....இரண்டு நிமிடம் ஒதுக்கிப் படியுங்கள் நண்பர்களே ....!இரெண்டு இட்லி!...... இரக்கக் குணமுள்ள பெண்மணி ஒருத்தி தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு...

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்பை மறைய வைக்க !! சிறந்த மருந்தாம் ..!

தீக்காயங்களை ஆற்றுவதில் சிட்ரஸ் பழங்கள் மிகச்சிறந்த பொருளாகும். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளது.எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை...

வீட்டின் சமையல் அறையை சுத்தமாக பராமரிப்பது எப்படி….?

வீட்டை பராமரிப்பது என்பதே ஒரு சிறந்த கலையாகும். வீடுகளில் வரவேற்பு அறை மட்டும் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் உண்மையில் சமையல் அறைதான் மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும். அப்படி பார்த்தால் எல்லா அறைகளுமே...

ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன தெரியுமா?

கெட்டுப்போய்விடக் கூடாதென உணவுப்பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்த காலம் மாறி, ஃப்ரிட்ஜில் வைத்ததாலேயே கெட்டுப்போகும் உணவுகளைப் பலரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் வைப்பதால் சில உணவுகளின் தன்மை மாறிப்போகும்.ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாதது வாழைப்பழம். ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும்...

வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

பொதுவாக திருமணத்தின் போது மணமகனை விட மணமகள் வயது 3 வருடம் முதல் 5 வருடம் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் இருவருக்கும் ஒரே...

மன அழுத்தம் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாம்!

இதுவரைக்கும் சின்ன பொடுசுல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் சொல்ற ஒரு விஷயம், நான் ஒரே டென்ஷனாக இருக்கேன் என்பது தான். மருத்துவர்களும் மன அழுத்தம் வந்தா போச்சு, உங்க தூக்கம் போச்சு,...

இந்த வாஸ்து முறைகளை கடைபிடித்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம்!

ஆன்மீகப்படி சில காரியங்களை செய்தால் பண அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல...

வீடுகளில் தீ விபத்து போன்ற அவசர நேரத்தில் செயற்படுவது இப்படித் தானாம்…!

வீடுகளில் தீடிரென மின்சார நிறுத்தம் ஏற்படலாம், கால்வாயில் தண்ணீர் வடியலாம், பாத்ரூம் கதவு உட்புறமாகத் தாழ்பாழிடப்பட்டிருக்கலாம், ஓவனில் இருந்து புகை வரலாம். டயர் காற்றில்லாமல் தரையைத் தொட்டிருக்கலாம். இது போன்ற அவசரமாக சரிசெய்யக்கூடிய...

முகத்தில் உள்ள கருமையை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி வெண்மையைப் பெறுவதற்கு அற்புதமான வழிகள்..!

சருமத்தின் அழகை மெருகேற்றுவதற்கு மார்கெட்டுகளில் ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் நல்ல பலனைத் தரும் என்று கூற முடியாது. இதற்கு அவற்றில் உள்ள கெமிக்கல்கள் தான்...

உங்கள் பெயர், செல்வம், புகழ், மேம்பட இந்த நாட்களில் இதனை இப்படிச் செய்யுங்கள்…!

யாருக்கு தான் போராட்டமில்லாத மற்றும் துன்பமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருக்காது. நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழ தான் விரும்புவோம்.ஆனால், பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும்...

வாழ்வில் என்றும் பூரண ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான வழிகள்…

வாழ்வில் என்றும் பூரண ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான வழிகள்...நீங்களும் கடைப்பிடியுங்கள்... பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்..!! 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு...

இந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றியடையவே முடியாதாம்!!

இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் ஆவார்.சந்திர குப்தருக்கு மட்டுமின்றி...

குழந்தைகளை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உட்கொள்ள அனுமதிக்கும் பெற்றோரா நீங்கள்… ? அப்படியானால் இது உங்களுக்குத்...

இளம் வயதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய சிறுவர், சிறுமிகள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப் படுவதைத் தவிர்க்க பெற்றோரும், பள்ளிகளும் உரிய நடவடிக்கைகள் எடுத்து, குழந்தைகளின் அல்லது மாணவர்களின் உணவுப் பழக்க முறைகளில்...

குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா..?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா? நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை...

இலங்கையைப் பற்றிய இந்த சுவாரசிய விடயங்கள்…! தெரியுமா உங்களுக்கு???

கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு மற்ற நாடுகளைவிட அதிகமாக சுற்றுபயணம் மேற்கொள்ளும் இடமாக இலங்கை கருதபடுகிறது. அது ஏன்?இலங்கை மிகவும் சிறியநாடு – அழகு நிறைந்த பெரிய நாடாகும்.இந்நாட்டில் அதிக கடற்கரைகளும் நம்பமுடியாத...