Wednesday, February 19, 2020

குற்றம்

பேரூந்தில் அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்த சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

பேருந்தில் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒலிபரப்பிய சாரதிக்கு காலி நீதிமன்றம் 32,500 ரூபா அபராதம் விதித்துள்ளது.அத்துடன் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தில் தனியார் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த சாரதிக்கு...

அதிகாலையில் வீடு புகுந்த திருடர்கள் வயோதிப தம்பதியை தாக்கி கொள்ளை..!! யாழில் இன்று அதிகாலை நடந்த ...

சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரையும், அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கோப்பாய் பகுதியில் இன்று (13) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரும், அவரது வயோதிக...

மட்டு நகரில் பிள்ளையாருக்கு வந்த சோதனை…அடித்து நொருக்கி குப்பைக்குள் வீசிய விஷமிகள்..!!

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது.செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் கோவில் அமைக்கப்படுள்ளது.இன்று காலை 06 மணியளவில்...

யாழ் நகர விடுதி சுற்றிவளைப்பில் குழந்தையுடன் சிக்கிய இளம் தாய்..!! வெளியான முக்கிய...

யாழ்.நகருக்குள் நேற்றையதினம் சுற்றிவளைக்கப்பட்ட விடுதியிலிருந்து 17 வயதான சிறுமியும் அவருடைய பச்சிளம் குழந்தையுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.யாழ்.மாநகரசபையின் பதிவு இல்லாமல் இயங்கிய குறித்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டபோது அங்கிருந்த பலா் தப்பி ஓடியிருந்த நிலையில்...

வாள்வெட்டில் முடிந்த வளர்ப்பு நாய் விவகாரம்..! மூவர் பொலிஸாரால் கைது..!!

யாழ்.இளவாலை- சாந்தைப் பகுதியில் வளா்ப்பு நாயினால் உருவான தா்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கான 3 போ் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்ற இந்தச்...

சிறுமியை சீரழித்து முகநூலில் மிரட்டிய யாழ் இளைஞன் அதிரடியாகக் கைது..!

பதின்ம வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதுடன், அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றுவேன் என அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் ஒருவனை மானிப்பாய் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.வலி தென்மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே துஷ்பிரயோகத்திற்கு...

இரவு நேரம் படம் பார்த்து விட்டு கணவனுடன் வந்த கர்ப்பிணி மனைவிக்கு நடுவீதியில் நேர்ந்த கொடூரம்..!!

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் கணவனுடன் வசித்து வருகிறார் 21 வயது இளம்பெண்.. இவர்களுக்கு கல்யாணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இப்போது இந்த பெண் திரும்பவும் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார்.சம்பவத்தன்று கணவனும்,...

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் அடித்துக் கொலை..!!

மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை வவுணதீவில் உள்ள அரசிஆலைக்கு அருகில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டசடலம் அடிகாயங்களுடன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை...

வடமராட்சிக் கடற்கரையில் கடத்த தயாராகவிருந்த 100 கிலோ கஞ்சா அதிரடியாக மீட்பு..!!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் விற்பனைக்குத் தயாராக இருந்த நூறு கிலோ கிராம் கஞ்சா சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த கஞ்சா போதைப்பொருள் கடத்தலுக்குத்...

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!

6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.வேல்ஸ்,போர்த்மடோக் – குய்னெத்தைச் சேர்ந்த (Michael Kinane) மைக்கல் கினேன் (வயது 41) என்ற நபர் எஃப்.பி.ஐ...

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வக்கில்லாத பொலிஸார்… அழகிகளுடன் ஆன்மீகச் சுற்றுலா செல்லும் நித்தியானந்தா..!!

நித்யானந்தாவின் ஜாமீன் தொடர்பான வழக்கு ஒன்றில் அவருக்குப் பதிலாக அவரது சிஷ்யையை ஆஷர்படுத்திய கர்நாடகா பொலீசார் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் 2010 ஆம் ஆண்டு...

மகனின் காதலியை சீரழித்த மாமனார்.!! பெண்ணைக் கைவிடாது நள்ளிரவில் தாலி கட்டிய மகன்..!!

தமிழகத்தில் மகன் காதலித்த பெண்ணை மாமனார் கடத்திச் சென்று ப லாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலன் அவரை கைவிடாமல் தாலி கட்டிய சம்பவம் ஊர் மக்களிடையே பாராட்டைப் பெற்று...

மலையகத்தில் நடந்த விபச்சாரம்…15 வயது சிறுமிகள் உட்பட ஐந்து பெண்கள் பொலிஸாரால் அதிரடியாகக் கைது….!!

நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 வயதுடைய 2 சிறுமிகள் உட்பட 5 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.நாவலப்பிட்டி பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை...

நள்ளிரவில் வழிமறிக்கப்பட்ட மரக்கறி லொறி… சாரதியை அச்சுறுத்தி நான்கரை லட்சம் ரூபா கொள்ளை..!!

மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட லொறியை வழிமறித்து நள்ளிரவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் பல இலட்சம் ரூபாயை வியாபாரி இழந்துள்ளார்.கம்பஹா – வெயாங்கொட பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மரக்கறி லொறியொன்றை இடைமறித்து அதிலிருந்து...

யாழ் சுண்டிக்குளியில் திடீர் முற்றுகை…அதிரடியாக மீட்கப்பட்ட 142 கிலோ கஞ்சா..!! ஒருவர் அதிரடிக் கைது…!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.சுண்டுக்குளி, பழைய பூங்கா...