Wednesday, February 19, 2020

ஆரோக்கியம்

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

'அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்... வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!'' - வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல்...

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக ஏற்படக்கூடியது. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். ஒருவர் ஒரு...

கொலஸ்ட்டோல் உள்ளதா உங்களுக்கு?அப்ப இதை கட்டாயம் படியுங்கள்..!

உடல் எடை திடீரென்று அதிகரிக்கிறதா? உடல் அடிக்கடி சோர்வாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக...

இனிமேல் திராட்சையின் விதைகளை ஒதுக்காம சாப்பிடுங்க !!உடலுக்கு நல்லதாம் ..!

பண்டைய காலம் முதல் இன்றுவரை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் பழரசங்களுள் திராட்சை பழரசம் மிக முக்கியமானது.பொதுவாக திராட்சை பழ ரசங்களை தயாரிக்கும் போது, திராட்சையின் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன்...

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் ! அதற்கான தீர்வுகளும் !

எடை குறைவாகப் பிறத்தல் நன்கு ஆரோக்கியமான கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன…?

உடல் சக்தி என்பது மிகவும் முக்கியம். உடல் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும், இது வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே, உடல் சக்தியானது நமக்கு மிகவும்...

குப்பைமேனி இலைகளை பயன்படுத்தி நோய்களுக்கு நிவாரணம் பெற…

குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில்...

இரைப்பை புற்றுநோய் வரக்காரணமும்- தடுக்கும் வழிமுறையும்

உயிர் வாழ உணவு அவசியம், சிலர் உயிர் வாழ உணவு சாப்பிடுகின்றனர். சிலரோ சாப்பிடுவதற்கே உயிர் வாழ்கிறார்கள். சாப்பிடும் உணவு சென்று அடைவதற்கு உடலில் இரைப்பை உள்ளது. இதுவே மனிதர்கள் உயிர் வாழ...

அருகம் புல்லின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்…!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். நாம் எப்பொழுதும்...

வெற்றிலையின் மருத்துவ குணங்களும் பயன்களும்…!

வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும்...

முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்….!!

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது.வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும்...

வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் அதிகமாக புகையிலை புகைபிடிப்பது, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.இதனால் 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப்...

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த கண்டங்கத்தரி!!

கண்டங்கத்தரி இரத்த அழுத்தத்தை சரிசெய்யக் கூடியது. கண்டங்கத்தரியின் முழு செடியையும் பிடுங்கி காயவைத்து பொடியாக்கி ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்க குணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வறட்டு இருமல், சளித்தொல்லை, வியர்வை நாற்றம், கீல்வாதம் போன்றவைகளுக்கு...

இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் பீட்ரூட்…!!

இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம்...

கடுமையான சளியை மூன்றே நாட்களில் குணமாக்கும் சுக்கு…!!

சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து...