ஆரோக்கிய வாழ்வுக்கான இயற்கை மருத்துவத்தின் மகிமை….!

என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ”நெல்லிக்கனி.”இதயத்தை வலுப்படுத்த🌺 ”செம்பருத்திப் பூ”.மூட்டு வலியை போக்கும் 🌿 ”முடக்கத்தான் கீரை.”இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃”கற்பூரவல்லி” (ஓமவல்லி).நீரழிவு நோய் குணமாக்கும் 🌿”அரைக்கீரை.”வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿”மணத்தக்காளிகீரை”.

உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂”பொன்னாங்கண்ணி கீரை.”😎 மாரடைப்பு நீங்கும் 🍊”மாதுளம் பழம்.”ரத்தத்தை சுத்தமாகும் 🌱”அருகம்புல்.” கான்சர் நோயை குணமாக்கும் 🍈” சீதா பழம்.”

மூளை வலிமைக்கு ஓர் ”பப்பாளி பழம்.” நீரிழிவு நோயை குணமாக்கும் ” முள்ளங்கி.”வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿”வெந்தயக் கீரை.” நீரிழிவு நோயை குணமாக்க 🍈” வில்வம்.”ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿”துளசி.”

மார்பு சளி நீங்கும் ”சுண்டைக்காய்.”சளி, ஆஸ்துமாவுக்கு 🌿”ஆடாதொடை.”ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿”வல்லாரை கீரை.”ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿”பசலைக்கீரை.” ரத்த சோகையை நீக்கும் 🍒” பீட்ரூட்.” ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍” அன்னாசி பழம்.”முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை) கேரட் 10 மல்லிகீரை 10 தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. மார்புசளி, இருமலை குணமாக்கும் ”தூதுவளை”முகம் அழகுபெற 🍇”திராட்சை பழம்.” அஜீரணத்தை போக்கும் 🍃” புதினா.”மஞ்சள் காமாலை விரட்டும் 🌱’கீழாநெல்லி’ சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் ‘வாழைத்தண்டு’.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்