இலங்கையில் நடந்த பிரமாண்டமான புறாப்பந்தயம்…!! வென்று சாதித்துக் காட்டிய யாழ்ப்பாணப் புறாக்கள்…!!

இலங்­கை­யின் அந்­த­மான டொந்­தர, மாத்­த­றை­யில் இருந்து நாட்­டின் தலைப் பகு­தி­யான யாழ்ப்­பா­ணம் வரை­யான 400 கிலோ மீற்­றர்­க­ளுக்­கும் அதி­க­மான வான் தூரத்தை கடந்து சாதனை படைத்­தி­ருக்­கின்­றன யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த புறாக்­கள்.

ட்ராகன் மவுத், டொந்­தர என்ற இடத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பந்­த­யப் புறாக்­கள் பிற்­ப­க­லில் யாழ்ப்­பா­ணத்தை அடைந்து இந்­தச் சாத­னை­யைப் புரிந்­தன என்று பபு­கயா அறி­வித்­துள்­ளது.பந்­த­யப் புறாக்­கள் கழ­கம் – யாழ்ப்­பா­ணம் (பபு­கயா) 2 வரு­டங்­க­ளாக புறாப் பந்­த­யங்­களை ஒழுங்கு செய்து நடத்தி வரு­கி­றது. இலங்­கை­யின் மிகக் கூடிய தூரப் போட்­டி­யான “ட்ராகன் மவுத்” நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்­டது.யாழ்ப்­பா­ணத்­தின் பிர­பல மகப்­பேற்று மருத்­து­வ­ரும் புறா ஆர்­வ­ல­ரு­மான மருத்­துவ நிபு­ணர் கே.சுரேஸ்­கு­மா­ரின் அனு­ச­ர­ணை­யோடு இந்­தப் போட்டி மிகப் பிரம்­மாண்­ட­மாக நடத்­தப்­பட்­டது என்­கின்­ற­னர் பபு­கயா நிர்­வா­கி­கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்