உடனடி வேலை வாய்ப்பு….! விநியோகஸ்த்தர்கள் தேவை…

விநியோகஸ்த்தர்கள் தேவை:

“இலக்கியா தயாரிப்புக்கள் “என்னும் யாழ்ப்பாண கைத்தொழிலகத்தில் இந்திய தரத்தில் உருவாக்கப்பட்ட வாசனப்பத்திகளை விநியோகிக்க ஒவ்வொரு பிரதேச சபைக்கும் ஒவ்வொரு விநியோகஸ்தர்கள் தேவை .

தகைமைகள்:

* உண்மையும் நேர்மையும் உள்ளவர்களாயிருத்தல் வேண்டும்
*உழைப்பை மாத்திரமே நம்புகின்றவர்களாயிருத்தல் வேண்டும்
*ஆண் பெண் இருபாலாரும் அழைக்கலாம்
*வடக்கு மாகாணத்தில் எங்கிருந்தும் அழைக்கலாம்
*வயத்துக்கட்டுப்பாடு கிடையாது 

*விசேட தேவை உடையவர்கள் ,விதைவைகள் ,பெண் தலைமைத்துவத்தினர்களுக்கு முன்னுரிமை

* AL முடித்த இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை 

*மோட்டார் சைக்கிளுக்கான சாரதி அனுமதிப்பத்திரமும் மோட்டார் சைக்கிளும் வைத்திருப்பவர்கள் விரும்பத்தக்கது .

குறிப்பு: ஒரு நாளைக்கு 1000 ம் ரூபாக்கும் அதிகமாக வருமானம் பெற அதீத வாய்ப்பு உண்டு .

தொடர்புகளுக்கு :

aynkaranguna@gmail.com
 கைப்பேசி இலக்கம்: 077 88 66 832

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்