இணையத்தில் வைரலாகும் நிலவின் அரிய புகைப்படம்…!

அவுஸ்திரேலிய விண்வெளி ஆய்வாளர் ஒருவரால் நிலவின் அரிய வகை படம் ஒன்று பிடிக்கப்படுள்ளது.இது குறித்து விண்வெளி ஆய்வாளர் தெரிவிக்கும் போது,

கடந்த 14 ஆம் திகதி எடுக்கப்பட்டதாகவும், சர்வதேச விண்வெளி ஓடம் பூமிக்கும் நிலவிற்கும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் சரியான ஒளியில் சாதாரண கமெரா மற்றும் தொலை நோக்கு கருவியை பயன்படுத்தி குறித்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.குறித்த இப்படமானது சமூகவளைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதோடு, இப்படத்தை எடுப்பதற்காக குறித்த விஞ்ஞானி எட்டு வருடங்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்