அரசாங்க வேலை வாய்ப்பு…. ஆங்கில, விஞ்ஞான பாட ஆசிரியர்கள்…!

வடக்கு மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் விஞ்ஞானத்துறை மற்றும் ஆங்கிலப்பாடம் ஆகியவற்றிற்கு நிலவும் வெற்றிடங்களிற்கு, இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு- 1(அ)தரப் பதவிக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை- 2019 இற்கான விண்ணப்ப படிவங்கள் வெளியாகியுள்ளன.இன்று (25) வெளியான இந்த விண்ணப்பங்களின் முடிவுத் திகதி 24.04.2019 ஆகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்