கொழும்பின் புறநகர் பகுதியில் சற்று முன் பாரிய தீ விபத்து

கொழும்பு – வத்தளையில் உள்ள ஐந்து மாடி தொடர் கட்டடம் ஒன்றில் சற்று முன்னர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, தீ பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்