புளியம்பொக்கணை ஆலயத்துக்கு மீசாலையிலிருந்து பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு…!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி பண்டங்கள் எடுத்துச் செல்லும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இவற்றை பல நூற்றுக்கணக்கான மக்கள் வீதியின் இரு புறங்களிலும் நின்று பார்வையிட்டனர்.குறிப்பாக சிறுவர்கள் இவற்றை குதூகலத்துடன் பார்வையிட்டனர். தென்மராட்சி பிரதேசத்தில் சேகரித்த பண்டங்கள் மீசாலை பந்தமரவடியில் இருந்து மாட்டு வண்டில்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

 

 

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்