இன்றிரவு வானில் நிகழப் போகும் வருடத்தின் மூன்றாவது அதிசயம்…!! ஐரோப்பிய மக்களுக்கு வாய்ப்பு…!

பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது.இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய நாடுகளால் பார்வையிட முடியும் என இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார்.எனினும், பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த சுப்பர் மூன் தென்பாடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் தென்படவுள்ள மூன்றாவது சுப்பர் மூன் இதுவாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்