திருமதி சேனாதிராசா பராசத்தி மரண அறிவித்தல்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா பராசத்தி அவர்கள் 30-04-2017 ஞாயாற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற சேனாதிராசா(கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

லீலாவதி(கொழும்பு), ஸ்ரீதரன்(சுவிஸ்), காலஞ்சென்ற பத்மாவதி(லண்டன்), பிரபாகரன்(யாழ்ப்பாணம்), பவளராணி(பவானி- சுவிஸ்), கலாவதி(கனடா), கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வாமதேவன், சுப்பிரமணியம், பசுபதி, மகேசுவரி, வரதராசன், கனகாம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரியநாயகம், நந்தினி, பாலகிருஷ்ணன், ஸ்ரீபாலா, ஸ்ரீராமனாதன், நாகசுலோசனா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷர்மிலா, சியாமலா, கீர்த்தனா, திசோத், றொஷான், தாரனி, பூர்னிதா, புருஷோத், பிரஷாந்த், பிரவித், சுவஸ்திகா, சாதுசா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாமந்தி, அகிலன், அபினாஷ், துளசிகா, லீயனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2017 வியாழக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
லீலா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94771877776
செல்லிடப்பேசி: +94770556703
ஸ்ரீதரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789131224
பவானி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793901675
கலா — கனடா
செல்லிடப்பேசி: +14168944545
கிருபா — கனடா
செல்லிடப்பேசி: +16478842622

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்