ஆதிசிவன் சிலைக்கு செந்தமிழில் நடந்த கும்பாபிஷேகம்…!! மாங்குளத்தில் திரண்ட பக்தர்கள்..!

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த ஆதிசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்