வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரகாளி அம்மன் ஆலயத்தின் பங்குனி வசந்த குளிர்த்தி திருவிழா நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.108 பானையில் பொங்கி அம்மனுக்கு படையல் செய்ததுடன், பாற்குட பவனியும் இடம் பெற்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்