இந்திய கலைஞர்கள் இலங்கையில் கலக்கவரும் பிரமாண்ட நகைச்சுவை விருந்து..

மீண்டும் இந்திய கலைஞர்கள் இலங்கையில் கலக்கவரும் பிரமாண்ட நகைச்சுவை விருந்து இதோ! ஆம் எதிர்வரும் தமிழ்சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்திய நகைச்சுவை சூறாவளிகள்.

எதிர்வரும் 12-04-2019 அன்று புதிய கதிரேசன் மண்டப்பத்தில் ரிஷ் ஈவண்ஸ் இவ்மாபெறும் நகைச்சுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்து சிறப்பிக்க நீங்கள் தயாரா? முன்பதிவுகளுக்கு முந்துங்கள்…இன்னும் சொற்ப நாட்களே இருக்கின்றன.

தமிழ்சிங்கள புத்ததாண்டை ஸ்டார் கொமடி நைட்டுடன் ஆரம்பிப்போம்.. பிரபல விஜய் டீவி புகழ் கலைஞர்கள் பலரின் பங்குப்பற்றலுடன் இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன் பதிவுகளுக்கு முந்துங்கள்..

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்