ஐ.நா. பயணத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் கைகோர்த்தது பிரதமர் ரணில் தலைமையிலான அணி..!

வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திரு.ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழுவினரே ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளனர்.

இவர்கள் இலங்கையின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள ஏ.எல்.ஏ.அசீஸ், பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள சமன்த ஜயசூரிய மற்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கை நிரந்தர வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திரு.ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழுவினரே ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளனர்.

இவர்கள் இலங்கையின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள ஏ.எல்.ஏ.அசீஸ், பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள சமன்த ஜயசூரிய மற்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கை நிரந்தர தூதுவராலயத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணையவுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்த மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.அதேவேளை இலங்கை மீதான வரைவுத் தீர்மானமானது 2019 மார்ச் மாதம் 21ஆம் திகதி விவாதிக்கப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.அதன்படி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திரு.ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்கிய குழுவினரே ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளனர்.

இவர்கள் இலங்கையின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள ஏ.எல்.ஏ.அசீஸ், பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனீவாவிலுள்ள சமன்த ஜயசூரிய மற்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கை நிரந்தர தூதுவராலயத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணையவுள்ளனர்.இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்த மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.அதேவேளை இலங்கை மீதான வரைவுத் தீர்மானமானது 2019 மார்ச் மாதம் 21ஆம் திகதி விவாதிக்கப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூதுவராலயத்தில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணையவுள்ளனர்.இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்த மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை இலங்கை மீதான வரைவுத் தீர்மானமானது 2019 மார்ச் மாதம் 21ஆம் திகதி விவாதிக்கப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்