சற்று முன்னர் உரும்பிராய்-மருதனார்மட பகுதியில் கோர விபத்து! ஆட்டோ சாரதி படுகாயம்!! தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

உரும்பிராய் ஊடாக மருதனார்மடம் செல்லும் பிரதான வீதியில் கோர விபத்து..

உரும்பிராயிலிருந்து மருதனார் மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் எதிரே வந்த ஆட்டோ முந்திச் செல்ல முற்பட்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் ஆட்டோ சாரதி மோசமான நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், டிப்பர் சாரதி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பபடுகின்றது . சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்